19-01-2022, 03:35 PM
இந்த கதையை பற்றி,
முழுக்க முழுக்க கற்பனை கதை.
கடந்த பத்து மாதமாக பவித்ரா குடும்பத்தில்
ஒரு அங்கத்தினராக நாம் அனைவரும் இருந்து
வாழ்ந்தது...............
உங்களுக்கு எப்படியோ தெரியல,.....
ஒரு ஆசிரியராக நான் அவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்தேன்.
என்னை பொறுத்தவரைக்கும்
சதிஷ் பவித்ரா, எங்கேயோ அபி குட்டியுடன் நிம்மதியாக
வாழ்ந்து கொண்டு இருப்பதாக தான் நான் எண்ணுகிறேன்.
என் மனதை பாதித்த கதா பாத்திரம்
செல்வி - வெங்கட்.
அவர்கள் இருவரையும் பார்க்க என் மனம் ஆசை படுகிறது.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.