19-01-2022, 03:34 PM
EPISODE – 80 – முடிவுரை
எனது முடிவுரையை படிக்கச் ஆரம்பிக்கும் அன்பு
நண்பர்களுக்கு
இதை படிக்கும் முன்பு தயவு செய்து
சிரமம் பார்க்காமல் என்னுடைய முன்னுரை பகுதியை
படிச்சிட்டு அப்புறமா இதை தொடர்ந்து படியுங்கள்.
.........................
.......................
.......................
முன்னுரை பகுதியை படிச்சதுக்கு எனது நன்றி.
கடந்த ஏப்ரல் 2021 மாதம் இந்த கதை
தடுமாறியவள் ஆரம்பிக்க பட்டது.
எல்லாரும் பண்ண ஆசை பட்ட அதே தப்பைத்தான்
நானும் பண்ணினேன்.
ஆமாம்,
நாமும் ஒரு கதை எழுதலாமே என்று..............
என் வாழ்க்கையில் பல மணி நேரங்களை நான் இழந்துள்ளேன்.
எந்த பிரதி பலன் எதிர்பார்க்காமல்,
உண்மையை சொல்ல வேண்டும் என்றால்,
நண்பர்களுக்காக..................
முன்னுரையில் சொன்னது போல
எப்படியோ கதையை பாதியில் நிப்பாட்டாமல்
முடித்து விட்டேன்.
இந்த முடிவு திடீர் முடிவு கிடையாது.
இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று
ஏற்கனவே தீர்மானம் செய்த கதையும் கரு இதுதான்.
சதிஷ் பவித்ரா திருமணத்தில் ஆரம்பித்த இந்த கதை
பல வழி சென்று,
அவர்கள் திருமணத்திலேயே முடிந்துள்ளது.
இது நாள் வரைக்கும் இந்த கதையை படித்து
ஆதரவு கொடுத்து
விமர்சனம் எழுதி
உற்சாகம் ஊட்டி,
என்னை மகிழ வைத்த
என் அன்பு நண்பர்கள் அனைவருக்கும்
என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.