19-01-2022, 03:27 PM
நாட்கள் நகர்ந்தன,
சதீசையும் பவித்ராவையும் ஒன்று சேர்க்கவேண்டும்
என்று ஆசை பட்ட சலீம்
மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாம
தன் குடும்ப ஜோசியரை பார்த்து உதவி கேட்க
அவர் அவன் மனதில் இருந்த விஷயத்தை
உள்வாங்கி
ஒரு தெளிவான பதிலை தந்தார்.
ஆம்..............
சதீசுக்கும் பவித்ராவுக்கு இரண்டாவது தடவை
திருமணம் நடத்த வேண்டும்.
அப்போது இந்த தோஷம் எல்லாம் நீங்கி விடும் என்று
அவர் சொல்ல
சலீமுக்கு இந்த யோசனை மகிழ்ச்சியை தந்தது.
முள்ளை முள்ளால் எடுப்பது போல................
இந்த விஷயத்தை சதீஷிடம் சொல்ல
அவன் மறுத்து விட்டான்.
ஆனால் அன்பு காதில் இந்த விஷயம் வர
அவன் பிடிவாதமாக சதீஷிடம் நச்சரித்து
அவனை ஒப்பு கொள்ள வைத்தான்.
ஹசனின் மறைவுக்கு பின்னால்
மறுபடியும் வீடு கலை கட்ட ஆரம்பித்தது.
நாள் குறிக்க பட்டது.
சதீஷின் பெற்றோருக்கும்
பவித்ராவின் பெற்றோருக்கும்
இந்த விஷயம் பிடி படல.
ஆனால், இவர்கள் அனைவரும்
மாங்கல்ய தோஷம்..........
ஜோசியர் சொன்னார்..............
அப்படினு அவர்களை நம்ப வச்சி
இந்த நல்ல காரியத்துக்கு அவர்களை
சம்மதிக்க வச்சாங்க.
செல்விக்கும் வெங்கட்டுக்கும் மட்டும்
உண்மை தெரியும்.
சதீசையும் பவித்ராவையும் ஒன்று சேர்க்கவேண்டும்
என்று ஆசை பட்ட சலீம்
மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாம
தன் குடும்ப ஜோசியரை பார்த்து உதவி கேட்க
அவர் அவன் மனதில் இருந்த விஷயத்தை
உள்வாங்கி
ஒரு தெளிவான பதிலை தந்தார்.
ஆம்..............
சதீசுக்கும் பவித்ராவுக்கு இரண்டாவது தடவை
திருமணம் நடத்த வேண்டும்.
அப்போது இந்த தோஷம் எல்லாம் நீங்கி விடும் என்று
அவர் சொல்ல
சலீமுக்கு இந்த யோசனை மகிழ்ச்சியை தந்தது.
முள்ளை முள்ளால் எடுப்பது போல................
இந்த விஷயத்தை சதீஷிடம் சொல்ல
அவன் மறுத்து விட்டான்.
ஆனால் அன்பு காதில் இந்த விஷயம் வர
அவன் பிடிவாதமாக சதீஷிடம் நச்சரித்து
அவனை ஒப்பு கொள்ள வைத்தான்.
ஹசனின் மறைவுக்கு பின்னால்
மறுபடியும் வீடு கலை கட்ட ஆரம்பித்தது.
நாள் குறிக்க பட்டது.
சதீஷின் பெற்றோருக்கும்
பவித்ராவின் பெற்றோருக்கும்
இந்த விஷயம் பிடி படல.
ஆனால், இவர்கள் அனைவரும்
மாங்கல்ய தோஷம்..........
ஜோசியர் சொன்னார்..............
அப்படினு அவர்களை நம்ப வச்சி
இந்த நல்ல காரியத்துக்கு அவர்களை
சம்மதிக்க வச்சாங்க.
செல்விக்கும் வெங்கட்டுக்கும் மட்டும்
உண்மை தெரியும்.