அவிழும் முடிச்சுகள் !!
நீங்க கடைசியா அவங்க ரெண்டுபேரை எப்ப பார்த்தீங்க ?


ஃபைசலை ஒருதடவை பார்த்தேன் ! கால் டாக்சி டிரைவரா இருந்தான் ஆனா கிஷோரை காலேஜ்ல பார்த்ததோடு சரி .


ஃபைசல் ஒரு சாதாரண கால் டாக்சி டிரைவர் தானே நீங்க பெரிய பணக்காரர் , ஏன் நீங்க அவனுக்கு எந்த உதவியும் செய்யல ?


அவன் எங்கிட்ட எதுவும் கேக்கல .


கேட்டுருந்தா ?


ம்ம் என்னோட கன்சர்ன்ல ஏதாவது வேலை போட்டு குடுத்துருப்பேன் !!


சோ உங்களுக்குள்ள பகை இல்லையா ?



பகைன்னு சொல்லமுடியாது சின்ன விஷயம் பெரிய பிரச்னை ஆகி அதுவே எங்களுக்குள்ள பிரிவாக காரணமாகிடிச்சி ..



என்ன பிரச்னை ?



சார் அதுல பல பேரோட பர்சனல் பிரச்சனைகள் இருக்கு அதை அவங்க அனுமதி இல்லாம உங்ககிட்ட சொல்லமுடியாது !!


யாரு யாரு ?


நான் மனோ ஃபைசல் கிஷோர் அப்புறம் எங்களோட டீச்சர் மேனகா மேடம் !! இப்போ இதுல ரெண்டு பேர் உயிரோட இல்லை !!


சோ மேனகா அண்ட் மனோ . சம்திங் ஃபிஷ்ஷி . கொஞ்சம் டீட்டைலா உங்களுக்கு எது தெரியதோ அதை சொல்லுங்க .


சார் நான் தான் சொல்றேனே மேனகா இப்போ கல்யாணமான ஒரு குடும்ப பெண் அவங்க அனுமதி இல்லாம அவங்களை பத்தி சொல்ல முடியாது . எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீங்க மனோவை விசாரிங்க !! எனக்கு என்னமோ அவன் தானோன்னு ஒரு டவுட்டா இருக்கு .


அவனை நீங்க சந்தேகப்பட காரணம் ?


சார் மேனகா மேடத்தை அவன் ரொம்ப லவ் பண்ணான் ! ஆனா நான் மேனகா கிட்ட ஒருதடவை தப்பா நடந்துக்க முயற்சி பண்ணேன் அது அவனுக்கு ரொம்ப கோவம் !!


மிஸ்டர் ரவி நான் ரொம்ப தீவிர விசாரணைல இருக்கேன் நீங்க மறைச்சி ஒன்னும் ஆகப்போறது இல்லை சோ ...

சார் நான் உங்களுக்கு எல்லா டீடைலும் தரேன் முதல்ல நீங்க மனோவை பிடிங்க அவன் இப்ப எங்க இருக்கான் என்ன விஷயம் எல்லாத்தையும் கேளுங்க அப்புறம் நான் எல்லாமே சொல்லுறேன் !!


ஆல்ரைட் அவன் அட்ரஸ் ஏதாவது தெரியுமா ?


அவன் ஊர் கோயம்புத்தூர் அட்ரஸ் தெரியாது ஆனா வீடு தெரியும் !!


ம்ம் கோவைல எங்க ?


டவுன் ஹால் ரோட்ல .... லேண்ட் மார்க் சகிதம் சகலமும் வாங்கிக்கொண்டு கிளம்பினான் இன்ஸ்பெக்டர் கார்த்திக் !!


உண்மையில் மனோ கொலை பண்ணும் அளவுக்கா போவான் ?


மேனகா மேடம் விஷயத்தை சொல்லிடலாமா வேண்டாமா ? ரவியும் குழப்பத்தில் தவிக்க உடனே மீராவுக்கு போன் போட்டான் ...


ம்ம் சொல்லுடா ...


மீரா உன் புருஷன் வந்துட்டு போனான் !!


அவர் எதுக்கு அங்க வந்தார் ?


அதான் நானும் கேட்டேன் நீ ஏன் வந்த உன் பொண்டாட்டிய அனுப்புன்னு தான் சொன்னேன்..


டாய் கடுப்பேத்தாத நானே பயந்து போயிருக்கேன் !!


சரி நான் சொல்றதை கேளு , எனக்கு மனோ மேல சந்தேகமா இருக்கு நீங்க முதல்ல அவனை விசாரிங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன் !! அநேகமாக உன் புருஷன் கோயம்புத்தூர் போக வாய்ப்பிருக்கு !! நாம நேர்ல மீட் பண்ணி பேசுவோம் !! ஆனா நீ உன் வீட்ல வேண்டாம் பின்னாடி ஒரே புதரா இருக்கு ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஏறி குதிக்க கூட கஷ்டமா இருக்கு ...


ரவி இப்ப என்ன நினைச்சி நீ இதெல்லாம் பேசுற ? உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ? அப்போ நீ ஏறி குதிச்சி தான் போனியா அதான் உன் பிளானா ? யாரவது பார்த்திருந்தா ?


அதுக்கு தான் காரை அங்க நிப்பாட்டிட்டு வெறும் காலோட நடந்து வந்தேன் !! எல்லாம் உனக்காக தான் மீரா உன் முலைகளை காண தான் ...


ரவி நீ கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாம விளையாடுற இது சரி வராது , இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாத கால் ஹிஸ்டரி டெலிட் பண்ணிடு நானும் பண்ணிடுறேன் பாய் !!


கால் கட் பண்ண மீரா பலத்த யோசனையில் ஆழ்ந்தாள் !! அடடா நமக்கு இப்ப ஒரு மிரட்டல் கால் வந்ததே பிரீத்தி பேசுவதாக சொன்னாளே அதை ரவியிடம் சொல்லலாமா வேண்டாமா ?? கால் ஹிஸ்டரியை அழிக்கப்பார்த்தவள் , பிரீத்தியின் ஃபோன் நம்பரை தேட , ரிஸீவ்ட் காலில் அப்படி ஒரு பதிவே இல்லை !! என்னத்து இது நம்பர் இல்லை ? உண்மையில் கால் வந்துச்சா என்னுடைய பிரம்மையா ??


இப்போதைக்கு நாம ஒழுங்கா இருப்போம் மறுபடி கால் வந்தா பார்ப்போம் !!


தலை வலிக்க ஒரு காபி போட்டு குடிக்க , கார்த்திக் கால் பண்ணிட்டான் !!


மீரா உடனடியாக நான் கோயம்புத்தூர் போறேன் நீ கொஞ்சம் டிரஸ் பேக் பண்ணிடு .


எனக்குமா ?


நான் மட்டும் தான் போறேன் ஜஸ்ட் ரெண்டு நாள் !! ஐ மீன் நாளை நைட் கிளம்பி காலைல வந்துடுவேன் !!


என்ன விஷயம் திடீர்னு ?


இன்னொரு சஸ்பெக்ட் .


அதுக்கு மேல பேச அவர்களுக்கும் நேரமில்லை !!


கடகடவென கிளம்பிட்டான் எல்லாமே போன்ல சொல்றேன் இன்னும் அரை மணி நேரத்துல ஏர்போர்ட்ல இருந்தாகணும்னு பறந்துவிட்டான் கார்த்திக் !!
[+] 4 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 18-01-2022, 06:49 AM



Users browsing this thread: 36 Guest(s)