அவிழும் முடிச்சுகள் !!
மீராவுக்கு கொஞ்ச நேரம் என்ன பேசுறதுன்னே தெரியல , பிரீத்தியா ?


ஆமாடி உன் ஃபிரண்டு பிரீத்தி தான் ...


நீ நீ எப்படி உனக்கு எப்படி என் நம்பர் ?


உனக்கு ஏன் மீரா இந்த வேலை ?


என்ன என்ன வேலை ?


காலேஜ்ல ஒழுங்கா இருந்த இத்தனை வருஷம் கழிச்சி ஏன் இப்படி ஒரு கேவலமான வேலை ?


பிரீத்தி ... நீ பிரீத்தி தானா ??


நான் பிரீத்தி இல்லை மீரா உன்னோட மனசாட்சி !! எதோ தெரியாம தப்பு பண்ணிட்டன்னு விடலாம்னு பார்த்தா அடுத்தடுத்து தப்பு பண்ணுற ? உன்னையும் கிழிச்சி குதறிப்போடணுமா ?


ஹலோ நீங்க யாரு ?


கண்ணாடி முன்னாடி நின்னு பாரு மீரா நான் தெரிவேன் ...


கால் கட்டானது !!


யாரா இருக்கும்?? பயத்தில் மீராவுக்கு வியர்த்து விறுவிறுத்துவிட்டது . கண்ணாடி முன்னாடி நின்னு பாரு நான் தெரிவென்னு சொன்னாளே ... ஒருவேளை இங்கேயே இருக்காளோ ?


சுத்தி முத்தி பார்த்துவிட்டு , கண்ணாடி முன் நிற்க அங்கே மீரா எனும் தங்க சிலை முழு அம்மணமாக நிற்க ...


அம்மணமாக கிடந்த கிஷோரின் உயிரற்ற உடலை வெள்ளை துணியில் மூடி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தான் கார்த்திக் .


முரளி ஃபாரன்சிக் ஆட்களுடன் பிசியாக , கான்ஸடபிள்கள் அக்கம் பக்கம் விசாரிக்க , கார்த்தி வேறு பல சந்தேகங்கள் வந்தது !! இனி தாமதிக்க முடியாது நேரடியாக அந்த ரவியை சந்திக்க வேண்டியது தான் !!


உத்தரவுகள் பறக்க கார்த்தியின் கார் அந்த பிரம்மாண்டமான வீட்டின் முன் நின்றது !! கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கார்த்தி அந்த வீட்டின் முன் நின்றான் ! ரவி அந்த ரிசார்டின் மேனேஜர் தானே அவன் எப்படி இவ்வளவு பெரிய வீட்டில் இருக்க முடியும் ?


சந்தேகத்துடன் உள்ளே நுழைய சில நிமிட காத்திருப்புக்கு பின் ரவி வந்தான் !!


அதாவது நம்ம மீராவுடன் ரவி பேசிக்கொண்டிருந்தபோது தான் , வெளியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்துருப்பதாக தகவல் வர மீராவிடம் பிறகு அழைப்பதாக கூறி வெளியில் வந்தான் !! ஏற்கனவே மீராவுடன் கார்த்திக் அல்வாவை ஊட்டிக்கொண்டே விசாரித்துக்கொண்டிருந்த கார்த்திக் கிஷோர் குத்துயிரும் கொலை உயிருமாக கிடப்பதாக தகவல் கிடைக்க சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் அவன் இறந்துவிட்டான் . அங்கிருந்து நேராக இங்கே வந்து விட்டான் கார்த்திக் !!


கார்த்திக் மீராவ தனியாக விட்டு வந்த சில நிமிடங்கள் தனிமையில் இருந்தாலும் , அங்க இங்க விசாரித்து ரவிக்கு போன் பண்ணி இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்க கார்த்திக் இங்கே வந்துட்டான் !!! இப்போ இந்த சீன் எல்லாமே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நம்புறேன் !! இனி கார்த்தி ரவியை விசாரிக்கட்டும் !!!!!!


வாங்க சார் வாங்க ...


சாரி டு டிஸ்டர்ப் மிஸ்டர் ரவி என்று கை குலுக்கினான் கார்த்திக் ! பாவம் அவனுக்கு தெரியாது இந்த கைகள் தான் அவன் மனைவி மீராவை பிசைந்து எடுத்துவிட்டது என்று ...


இட்ஸ் ஓகே சொல்லுங்க சார் என்ன விஷயம் ?


இந்த பங்களா உங்களோடதா ??


சாரி சார் நான் உண்மையை சொல்லிடுறேன் . என் பேர் ரவி ! #### குரூப்பின் ஏக வாரிசு நான் தான் !! அன்னைக்கு நீங்க வந்து தங்குன ரிசார்ட் என்னோடது தான் ! இன்னும் நிறைய பிசினஸ் இருக்கு ! அன்னைக்கு உங்ககிட்ட மேனேஜர்னு அறிமுகம் செஞ்சிக்க காரணம் , உங்க மனைவி மிஸஸ் மீரா என்னுடைய கிளாஸ்மேட் ! சும்மா பேசலாம்னு வந்தேன் . அதுக்கு அன்னைக்கு நடக்க இருந்த பார்ட்டிக்கு இன்வைட் பண்ணலாமேன்னு நானே மேனேஜரா வந்தேன் !! சொல்லப்போனா கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு பிறகு அன்னைக்கு தான் நான் அந்த ரிஸார்டுக்கே போனேன் அன்னைக்கு பார்த்து உங்கள பார்த்தேன் அவ்வளவு தான் !!


ம்ம் ஓகே ஓகே ... ரவி தெளிவாக சொல்லிமுடிக்க இதுல ஒன்னும் பெருசா தப்பா தெரியல , சில பேர் பந்தா பண்ணுவானுங்க இவன் அப்படி இல்லாம சாதாரணமா இருக்கான்னு நினைத்துக்கொண்டான் கார்த்திக் !!


சரி சொல்ல்லுங்க சார் என்ன விஷயம் ?


உங்களோட கல்லூரி நண்பர்கள் ஃபைசல் கிஷோர் யாராச்சும் இப்போ காண்டாக்ட்ல இருக்காங்களா ?


இல்லையே சார் என்ன விஷயம் ?


அவங்க ரெண்டு பேரையும் யாரோ கொன்னுட்டாங்க !!


அப்போதுதான் கேட்பது போல அதிர்ச்சியானான் ரவி !


மை காட் எப்படி நடந்துச்சு யாரு செஞ்சா எப்ப எதுக்கு ?


மிஸ்டர் ரவி நான் சில விஷயங்களை என்கொய்ரி பண்ண தான் வந்துருக்கேன் ! உங்களுக்கு தகவல் சொல்ல வரல...


ரவி அதிர்ச்சியாகி கார்த்திகை பார்த்து , ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு ம்ம் கேளுங்க சார் !
[+] 4 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 18-01-2022, 06:44 AM



Users browsing this thread: 21 Guest(s)