16-01-2022, 11:35 PM
11.
இரவு ஒளியில் , நாணும் அம்மாவும் முசிறியிலிருந்து விடிற்க்கு எங்கள் காரில் திரும்பிக்கொண்டு இருந்தோம் நேரம் 11 நேருங்கி கொண்டுயிருந்து அம்மா சற்று கண்கள் முட்டி உறக்க முயறச்சி பன்னிகொண்டு வந்தாள்.
மலையை விட்டு இறங்கியாதும் அம்மாவை என்னிடம் வழியே காரை நிருத்தக் கூடாது பாட்டி சொல்லியிருக்காக வரும்போதே சொல்லானு நினைச்ச நீ அதை இதை கேட்டதுனாள மறந்திட்டு இப்போ நம்ம விடுக்கு போர வரைக்கு பத்திரமா போகனு அவள் சொல்ல நான் கவணமாக காரை ஓட்டி வந்தேன்.
விடிற்க்கு செல்ல 20 நிமிடமே இருந்து வரும் வழியிலும் வாகணங்களும் எதுவும் இல்லத்தாள விடிற்க்கு சிகிரம் செல்ல நினைத்து வண்டியின் வேகத்தை அதிகம் அகினேன் , காற்றை கிழித்து கொண்டு நான் சாலையில் செல்ல , திடிரென்டு ஒரு பெண் எங்கள் கார் வருவதை பார்க்கமள் சாலையை கடக்க முயற்சிக்க நான் சடார் என்று காரை அவள் மேல் மோதமல் நிருந்தி இறங்கினேன்.
அம்மா எழுந்து பார்க்கும் போது நான் காரை விட்டு கிழே இறங்க என் கையை இருக்க பிடிக்க முயற்ச்சி பன்னினாள் .
ஆனால் நான் அதற்க்குள் கிழே இறங்கி அந்த பெண்னை பொய் பார்தேன் , நல்ல நேரம் அவளுக்கு அடி எதுவும் பட வில்லை, அதற்க்குள் அம்மாவும் இறங்கி என்னிடம் வந்தாள் , அடி எதவும் பட்டலால கேட்டுக்கொண்டு அந்த பெண்னிடம் செல்ல.
அந்த பெண்னோ பயத்தில் கை கால் நடுங்கி பயத்திலிருந்தாள் , அதற்க்குள அங்கே இருந்த வயதான ஒருவர் தட்டு தடுமாறி இந்த விபத்தை பார்த்து எங்களிடம் ஒடிவந்தாவர் .
ஏய் லுசு , உங்கிட்ட எத்தனவாடி சொல்லுறாது வண்டிவருதானு பாத்திட்டு வழியா கடக்கனு அவளை அடிக்க போக நான் அவர் கையை பிடித்து நிறுத்தினேன்.
அவர் என்னையும், அம்மாவை பாரத்தவார் , ஐயா இது என் பேத்திதான், அவளுக்கு காதும் கேட்க்காது , பேசவும் வாரத்து நிங்க வந்ததை கவனிக்காமா ஓடிவேற வந்திருச்சு, அவளை மணிசிடுங்கா என்றவர் .
எங்களை பின்னாடி வரும் பேருந்தை காட்டி இது தான் நங்க ஊருக்கு போகும் கடைசி பஸ்சு அத நிருந்ததான் உங்க வண்டியா பாக்காம சாலையா கடந்து வந்துடானு அவர் சொல்ல. பேருந்து எங்களை கடந்து சென்றாது .
அம்மா அவளை பாவமாக பார்க்க நான் அவரிடம் ஐயா உங்க விடு எங்கே இருக்கு சொல்லுங்கா நங்க பொற வழியிலே விட்டுடூ போயிறோம் என்றான்.
10 நிமிடம் கழித்து - நாங்கள் வந்த மேயின் ரோடிலிருந்து , கிழை சாலையில் வண்டியை திருப்பும் போது எங்களுடன் அந்த முதியவரும் அவர் பேதியும் எங்களுடன் வந்துயிருந்தனார் .
அவர்களின் கடைசி பேருந்தும் பொனத்தாள் அவரும் அவர் பேதியும் எங்களுடன் அழைத்து வந்தாள் அம்மா , வயசு புள்ளையை நடு ரோடில் விட்டுடு போக கூடாதுனு அவர்கள் கிரமத்துக்கு சென்றோம் , சுமார் 30 நிமிடம் குண்டு குழியுமாய் இருந்த சாலையில் வண்டியை ஒடினேன் வரும் வழியில் ஆள் நடமாடம் எதுவும் இல்லை .
நாண் சாலையை கவணமாக ஒட்ட எங்களுடன் வந்த அந்த முதியவர் திடிரேன்னு வண்டியை நிருத்த சொன்னவர் , வயல்கள் நடுவே இருந்த இரண்டு குறை விட்டைக்காட்டி ஐயா எங்க விட்டு வந்திருச்சு நங்க இறங்கிகுறோம் சொனார் நானும் வண்டியை நிருத்தினேன்.
கிழே இறங்கியா அவர்கள் எங்களை அவர் விடிற்க்கு வர சொல்லி அழைத்தார்கள் , ஆனால் நேரம் நல்லிரவு நேருங்குவத்தாள் அவரிடம் இன்னொறு நாள் வருவதாக சொல்லி நங்க கிழம்பினோம் .
நான் வண்டியை திருப்ப அம்மா அந்த முதியவரிடம் கொஞ்சம் பண்த்தை குடுத்து , அவரிடம் அவர் பேத்தியை பத்திரமாக பத்துக்க சொல்லி , எங்கள் வண்டி அவள் எற்றியவுடன் , நாங்கள் மிண்டும் வந்த வழியில் திரும்பினோம்.
நிலவேளியில் வயல்கள் நடுவே நான் வண்டியை ஒட்ட என் அருகிலிருந்த அம்மா அமைதியாய் எதையோ யோசித்துக் கொண்டு வந்தவளின் கையை பிடிக்க சுய நினைவுக்கு வந்தவள் .
மாறா நம்ம இப்போ அப்பத்துலா இருக்கோடா , என்றவள் நம்ம பாட்டி சொன்ன விசியத்தை மறந்து வண்டியிலிருந்து கிழே இறங்கிட்டோம் அவள் சொல்ல நான் புரியாமள் என்னமா சொல்லுரிங்கா அவளிடம் கேட்டப்போ.
மாறா அந்த கருப்பு உருவம் இருட்டுலா மட்டும் தான் நமக்கு தொல்லை தரும் என்பதாள்.
சாமியார் நம்மலா எப்பையும் ராதிரி விளக்கு வெளுச்சம் இருகிறார இடத்துலா என்ன இருக்க சொல்லியிருக்காறு அதனால தான் பாட்டி இன்னைக்கு நம்மல இருட்டுல எங்கையும் தங்கவும் கூடாது , போகும்போதும் வரும்போதும் நம்ம கார விட்டு இறங்காம பத்திரமா நம்மல வர சொன்னாங்கு அவள் சொல்லி முடிக்கவும் .
எங்கள் வண்டி அடச்சு அடச்சு நகர்ந்தது ,அம்மா பயத்து என் முகத்தை பார்க்க , மேயின் ரோட்டுக்கு செல்ல ஒரு திருப்பம் மட்டும் இருந்ததாள் நான் வண்டியை மேல்ல எற்ற முயற்சி பன்னினேன் ஆனால் வண்டி மேல்ல எறத்தாள் , நான் வண்டியை ஒரு ஒரத்தில் மரத்துக்கு அருகில் நகர்த்த வண்டி தானாக நின்றாது .
எங்கள் வண்டி ஸ்யுசி டைப்பி மற்றும் புதிய டெக்னாலஜி நிறைத்தவை என்பதாள் , நான் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சி பன்னுனேன்
ஆனாள் எந்த பலனும் இல்லை என்பதாள் வெளியே செல்ல கதவை திறக்க அம்மா என்னை தடுத்தவள் என்னை வெளியா பாரக்க சொன்னால்.
நான் வெளியா பார்த்தப்போ நாங்கள் சற்று முன் விட்டில் விட்டு வந்தா முதியாவர் அங்கே நின்று இருந்தார்.
அப்போ , நான் அம்மாவை பாரக்க அவளோ பயத்தில் கைகள் நடுங்க என்னிடம் மாறா அந்த கருப்பு உருவம் வந்திருச்சு சொல்லி , என் கையை இருக்க பிடிக்க. நான் அவளை பார்த்ப்போ
எங்கள் காருக்குள் பின் பக்கம் இருக்கை இருந்து முச்சு காற்று வெகமாக வர நான் திரும்பி பார்த்தப்போ அந்த உருவம் என் அம்மாவின் முதுகில் கையை வைத்துயி்ருந்தாது.
நான் அதை பார்த்தவுடன் என் கை தானாக பயத்தில் அம்மா கையை இருக்க பிடிக்க அந்த உருவம் என்னை பாரத்து சிரித்தாது.