16-01-2022, 10:44 AM
அருமையான பணி அருமையான கதைகள் வாழ்த்துக்கள் அட்மின்.
ஒரு சிறிய வேண்டுகோள் நம் தளத்தின் எழுத்தாளரான வந்தனா விஷ்ணு அவர்களின் என் மகனா அப்படி கதையின் 112 பகுதிகளையும் ஒருவர் நமது தளத்தில் pdf aaga ஒருவர் பதிவு செய்தார் அந்த பதிவு செய்த பக்கத்தையே தற்போது நீக்கிவிட்டார்கள்
அந்த பக்கத்தில் இருந்த மற்ற கதைகள் காரணமாக தான் நீக்கி இருப்பார்கள் என நினைக்கிறேன்
ஏனனில் அந்த கதை நம்முடைய தளத்தை சார்ந்த விஷ்ணு உடையது ஆகவே எந்த ஒரு விதி மீறலும் இல்லை
எனவே யாரிடமாவது அந்த கதை இருந்தால் அதை பதிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி