16-01-2022, 10:09 AM
(This post was last modified: 17-03-2022, 10:18 AM by SamarSaran. Edited 3 times in total. Edited 3 times in total.)
இந்த தளத்தில் நான் எழுதும் பத்தாவது தொடர். இந்த தொடரும் ஏற்கெனவே எழுதிய "ஜோதி தரிசனம்" தொடர் மாதிரி தான் இருக்கும். சிறு சிறு கதாபாத்திர வடிவமைப்பு மாற்றம் மற்றும் கால சூழல் மாற்றம் கண்டிப்பாக இருக்கும்.. மற்றபடி ஒரு உண்மையான காதல் அதனால் ஏற்படும் காமத்தை சொல்ல கூடிய கதை தான்.. கதையின் கரு என்ன என்பது தலைப்பிலே சிலர் ஊகித்து இருக்கலாம்.. அதனால் முடிவு கண்டிப்பாக சுவாரசியமானதாக அமைய :வேண்டும் என நானும் நினைக்கிறேன். நம்புகிறேன்.
முக்கியமான ஒன்று கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி கருத்து சொல்வதை தவிர்க்கவும்..
ஒரு கதையில் உயிரோட்டம் இருக்கிறதென்றால் அது அதிலிருக்கும் வார்த்தைகளினால் தான் என திடமாக நம்புகிறேன்.. வார்த்தைகள் புரிந்தால் கதையின் உண்மை தன்மை புரியும்..
உங்கள் ஆதரவை தவிர மற்றபடி வேறொன்றும் இல்லை.
முதல் பகுதி இன்று மதியம்...