16-01-2022, 07:11 AM
(16-01-2022, 06:55 AM)Ramuraja Wrote: யாருமே கருத்துக்கள் போடுவதிலௌலையே.
வணக்கம் நண்பா இந்தக் கதையில் மொத்தம் எத்தனை குடும்பங்கள் எத்தனை அம்மாக்கள் எத்தனை மகன்கள் எத்தனை மகள்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை தொடக்கத்தில் அக்கா தங்கை இருவர் இன் தொடக்கமாக இருக்கும் என்று நான் எண்ணினேன் மூன்று பக்கங்கள் கடக்கும் போது எத்தனை அம்மாக்கள் உள்ளார்கள் எத்தனை மகன்கள் உள்ளார்கள் எத்தனை மகள்கள் உள்ளார்கள் என்று ஒன்றும் புரியவில்லை
நண்பா நீங்கள் ஒரு குடும்பத்தை ஒரு கதையாக மற்றொரு குடும்பம் மற்றொரு கதையாக கொடுத்தால் நன்றாக இருக்கும் ஒவ்வொரு குடும்பமாக பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்
நண்பா நீங்கள் உங்கள் கதையை உங்கள் விருப்பம் போல் பதிவிடவும்
நீங்கள் பதிவிடும் கதை சிறுசிறு பகுதியாக உள்ளது சற்று பெரிய பகுதியாக பதிவிடுங்கள் சற்று காலதாமதம் ஏற்பட்டாலும் பிரச்சனை இல்லை ஒரு பகுதி பெரிதாக பதிவிடுங்கள்
இப்படிக்கு நான் உங்கள் நண்பன்
M.r.kumar