14-01-2022, 02:59 PM
(This post was last modified: 14-01-2022, 03:00 PM by Venugopal287. Edited 1 time in total. Edited 1 time in total.)
(லட்சுமி அண்ணிக்கு சிகிச்சை)
வசுமதி வீட்டிற்கு சென்று அசதியுடன் இவ்வளவு நேர ட்ரீட்மெண்டின் அசதியில் கொஞ்சம் இளைப்பாற, சற்று நேரம் கழித்து அண்ணி வருவதைக் கண்டாள். அவசர அவசரமாக உடைகளைச் சரியாக்கிக் கொண்டு, தலை முடியை நன்றாக சீவி, அண்ணியை எதிர்கொண்டாள் வசுமதி.
அண்ணி லட்சுமி கோவிலுக்கு சென்று கண்ணீர் மல்க தனக்கு எப்படியாக கருத்தரிக்க வேண்டும் கடவுளே என்று வேண்டிக் கொண்டாள். அவளது மனக் காயம் ஆழமாக அடிபட்டிருந்தது - இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு திருமணத்திற்ககு சென்றிருந்த போது சில உறவினர்கள் அவளை 'மலடி' என்று ஜாடை மாடையாகப் பேச, அவளுக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது. ஒரு வகையாக சுதாரித்துக் கொண்டு பின்னர் கணவனிடம் அவ்வப்போது இதைக் குறித்து சொல்ல, அவனும் அவளைத் தேற்றினான் "என்ன செய்வது லட்சுமி?? இதெல்லாம் நம் கையிலா இருக்கிறது?? கடவுள் நமக்கு என்று ஒரு வழி வைத்திருப்பார்" என்று சொல்ல, லட்சுமியும் கூடிய சீக்கிரமே வழி பிறக்கும் என்று நம்பினாள். காலையும் மாலையும் பூஜை, வாரத்துக்கு இரண்டு முறை கோயிலுக்குச் சென்று வழிபடுதல், இதற்கு மேல் தினமும் இரவு அவர்கள் இருவரும் 'கூடு'வதில் ஒரு குறையும் வைக்கவில்லை. இதற்கு மேல் என்ன செய்ய முடியும்??
இந்தக் கவலையுடன் லட்சுமி தன் வீட்டிற்குள் நுழைய கணவனின் தங்கை வசுமதி வழக்கதிற்கு மாறாக வெகு நேரம் முன்பே கல்லூரியில் இருந்து வந்து விட்டாள் என்பதை உணர்ந்தாள். உள்ளே சென்றதும் வசுமதையைக் கண்டவுடன் லட்சுமிக்கு துணுக் என்றிருந்தது. "என்ன வசு!! சீக்கிரமே வந்து விட்டாயா? உடம்புக்கு ஏதும் இல்லையே??" என்று பதை பதைப்புடன் அவளது நெற்றியில் கைவைத்துப் பார்த்தவாறு பாசத்துடன் வினவினாள். வசுமதி அவசர அவசரமாக கண்களைத் தாழ்த்தியபடி, "இல்லை . . ஒன்றும் இல்லை அண்ணி . . கொஞ்சம் தலை வலி ... லேசாக காய்ச்சல் வருவது போல் இருந்தது. எதிர் வீட்டில் ஒரு டாக்டர் இருக்கிறார் அல்லவா? அவரைச் சென்று பார்த்தேன். ஒரு இன்ஜெக்ஷன் போட்டார். இப்போது எல்லாம் சரியாகி விட்டது" என்று கொஞ்சம் நெளிந்தவாறு பதிலளித்தாள்.
லட்சுமி தனக்கு இருந்த கவலையில் மைத்துனியின் மாற்றங்களைக் கவனிக்கவில்லை. ஆனால் வசுமதிக்கு அண்ணியின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தவுடன் "என்ன அண்ணி ஒரு மாதிரி இருக்கிறீர்கள்??" என்று கேட்க, லட்சுமியின் கண்களில் இருந்து மடை திறந்த வாய்க்கால் போல் கண்ணிலிருந்து பொல பொல வென்று கண்ணீர் வடிய முகத்தை மூடிக்கொண்டு விசும்பத் தொடங்கினாள். வசுமதி அண்ணியின் தோள்களை அணைத்தவாறே, "என்ன அண்ணி இது, சின்னக் குழந்தை மாதிரி?? பிரச்சினை என்ன வென்று சொன்னால் தானே ஏதாவது பதில் காணமுடியும்??" என்று செல்லமாகக் கடிந்து கொள்ள, விக்கித்தவாறே லட்சுமி 'அதுதான் பிரச்சினையே! குழந்தை இல்லை என்பதுதான் .... " என்று கூறி அண்மையில் நடந்த சம்பவங்களை விவரித்தாள். வசுமதி பல்லைக் கடித்தவாறு 'இந்த உறவினர்களுக்கு வேறு வேலையே இல்லை' என்று மனதுக்குள் கறுவிய வண்ணம், "அண்ணி உங்களுக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகி அவ்வளவு நாளா ஆகி விட்டது?? ஒவ்வொருத்த்ருக்கு பத்து பதினைந்து வருடங்களுக்கு அப்புறம்கூட குழந்தை பிறந்திருக்கிறது தெரியுமா?" என்று பெரிய மனுஷித்தனத்துடன் பேசினாள்.
லட்சுமி வசுமதியை ஆச்சரியத்துடன் நோக்கினாள் 'என்ன இது? திடீர் என்று இவள் ஒரு வித பக்குவத்துடன் பேசுகிறாளே?' என்று - ஆனாலும் கண்களைத் துடைத்தவண்ணம், "வசு!! உனக்கு இதெல்லாம் புரியாது. நமது குடும்பத்தில் எல்லாம் திருமணம் ஆகி 'டாண்' என்று பத்தாவது மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் மிகவும் இழிவாகப் பேசுவார்கள். அதுவும் எங்களுக்கு இப்போது இரண்டு வருடம் முடியப் போகிறது" என்று வேதனையுடன் முனக, வசுமதி "அண்ணி! ஒன்று செய்வோம். ஒரு டாக்டரை வேண்டுமானால் நாம் கலந்து ஆலோசிக்கலாம்" என்று கூற, லட்சுமி "வசு, நானும் உன் அண்ணனும் இதைப் பற்றி ஓரிரு முறை பேசியிருக்கிறோம். அவருக்கு பாவம் நைட் ஷிப்ட் . திரும்ப வந்து களைப்புடன் தூங்கி விடுவார். அவரையும் நான் அதிகம் அவதிக்கு ஆளாக்க விரும்புவதில்லை " என்று கூறினாள். வசுமதிக்கா தெரியாது ? ஏன் அண்ணன் களைப்புடன் தூங்குகிறான் என்று? இரவு அவ்வளவு நேரம் கழிந்து வந்தாலும் அண்ணியுடன் நடத்திய களியாட்டங்களை கண் கூடாகப் பார்த்தவள் அல்லவா அவள்?