Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
தையே முதற்றிங்கள்; 
தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள்,
 பொங்கள் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!


அனைவருக்கும்..

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அன்புடன் ராஜேஷ்.. 
Rajnmraj28 at g mil
[+] 3 users Like Rajiss's post
Like Reply


Messages In This Thread
RE: சுவாதி எப்போதும் என்❤️காதலி - by Rajiss - 13-01-2022, 08:43 PM



Users browsing this thread: 1 Guest(s)