13-01-2022, 01:32 PM
ரவி தான் கதாநாயகன். மீரா தான் கதாநாயகி. என்னமா வச்சு செய்யுறான். அவுங்கள போயி செத்து போயிடுவாங்க னு சொல்லாதீங்க. உங்க நாக்கு அழுகி போயிடும். வேணும்னா அந்த கார்த்திக் சாகட்டும். அடுத்தவன் காஞ்சி குடிச்சவன் எல்லாம் இனி இருந்தென்ன.