மோகன் - வசுமதி- லட்சுமி
#31
அடுத்த நாள் திங்கள் கிழமை. அவளது கல்லுரி இரண்டரை மணிக்கே விட்டு விட்டார்கள். வீட்டுக்கு வந்த வசுமதி அண்ணி கடைக்கும் கோவிலுக்கும் சென்று விட்டு ஆறு மணிக்குத்தான் திரும்புவாள் என்று காலையிலேய சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அண்ணன் வழக்கம் போல நடு இரவு வேளைதான் வந்து அண்ணனுடன் கொடமடிப்பான் என்றும் அவளுக்குத் தெரியும். தந்தையும் ஆறு மணிக்குப் பிறகுதான் வருவது வழக்கம். வசுமதியிடம் ஒரு சாவி இருந்ததால் வீட்டைத்திறந்து உள்ளே சென்று தன் புத்தகங்களை வைத்து விட்டு முகத்தைக் கழுவி தனது அறைக்கு வந்தவள் ஜன்னல் வழியே பார்த்தபாழுது எதிர் வீட்டு வாலிபன் ஞாபகம் மனதில் பட்டதும் ஒரு தீப்பொறி தட்டியது. எட்டிப் பார்த்தவளுக்கு மோகன் அவன் வீட்டில் தனியாக இருப்பது புலப்பட்டது. அவர்கள் வீட்டில் எப்போதுமே அவன் தந்தை தாய் இரவு வகு நேரம் கழித்துத் தான் வருவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். மோகனிடம் சென்று தன் பிரசினையைச் சொன்னால் நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. இரு நிமிடங்களில் எளிதாக அலங்காரம் செய்து காண்டு தன் வீட்டைப் பூட்டி விட்டு அவன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.


மோகன் வாழ்க்கையே வெறுத்து விடும் அளவுக்கு போரடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அன்று மத்தியான வேளையில் பெல் அடித்தது. இந்த நேரத்தில் யார் வருவார்கள் என்ற கேள்விக் குறியுடன் கதவைத் திறந்த அவன் எதிர் வீட்டுப் பூங்கொடி நின்று காண்டிருப்பதைப் பார்த்தவுடன் வியப்பில் ஆழ்ந்து "உள்ளே வாருங்கள்" என்று புன்னகையுடன் கூறினான். முந்தைய தினமே தான் சைட் அடித்தபோது திரும்ப புன்னகைத்து பறக்கும் முத்தம் காடுத்த இந்த இளம்ப்பெண், விரும்பித்தான் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்று அவன் மனதுக்கு உடனே புரிந்து விட்டது.


வசுமதி ஏதோ ஒரு தைரியத்தில் இவ்வளவு துரம் வந்து விட்டாளே தவிர அவள் மனம் பட் பட் என்று அடித்துக் காண்டது. லுங்கியும் பனியனும் அணிந்திருந்த அந்த இளைஞனைக் கண்டதும் தன் மனம் கவர்ந்த இந்த வாலிபனிடம் என்ன பேசுவது என்று கையும் காலும் புரியவில்லை. ஒன்றும் பேச வராததால், அவள் மெல்லிய குரலில் "டாக்டர் சார், எனக்கு உடம்பு சரியில்லை. அதுதான் உங்களைக் கண்டு கன்சல்ட் செய்து போகலாம் என்று வந்தேன்" என்று தயங்கித் தயங்கிக் கூறினாள். சிவப்பு நைலக்ஸ் தாவணியும் கறுப்பு ஜாக்கட்டும் வெள்ளை பட்டுப் பாவாடையும் அணிந்து தன் முன் நெஞ்சம் படபடக்க நின்று காண்டிருந்த அந்த சிட்டுக்க் குருவியின் பருவ அழகு அவனை வெகுவாகக் கவர்ந்திருந்தது. "உன் பெயர் வசுமதி அல்லவா? சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.... நன்றாக வளர்ந்து விட்டாயே" என்று புன்னகையுடன் கூறியவாறே, "சரி உள்ளே வா. ஒரு தடவை செக் பண்ணிப் பார்த்து விடுவோம்" என்று கூறியவாறே அவன் வெளிக் கதவைத் தாழ்பாள் போட்டு விட்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.


மோகனுக்கு அன்று அவன் தாய் தந்தையர் ஒரு அழகான கன்சல்டிங் ரூம் செய்து கொடுத்திருந்தனர். தன் வீட்டில் இனி இரவு பத்து மணிவரை யாரும் வர மாட்டார்கள் என்று அறிந்திருந்த மோகன், வசுமதியைத் தன் கன்சல்டிங்க் அறைக்கு அழைத்துச் சென்றவாறே, புன்முறுவலுடன் "உன் வீட்டில் யாரும் வரவில்லையா?" என்று வினவ வசுமதி தலை குனிந்து ஓரக்கண்களால் அவனைப் பார்த்தவாறே "அண்ணி கோயிலுக்குப் போயிருக்கிறார்கள். அண்ணனும் அப்பாவும் திரும்பி வர இரவு ஆகும்" என்று சொன்னாள். மோகன் கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்து, "மணி மூன்றரை தான் ஆகிறது. அப்போது நன்றாகவே செக் அப் செய்ய வேண்டிய அளவு டைம் இருக்கிறது" என்று சொல்ல வசுமதி குப் என்று முகம் சிவந்தாள்.


மோகன் மெடிக்கல் காலேஜில் ஓரளவுக்கு சில சக மாணவியருடன் நெருங்கிப் பழகியிருக்கிறான். இரண்டு மூன்று தடவை லேடீஸ் ஹாஸ்டலுக்குப் பக்கத்தில் உள்ள பூங்காவில் அவர்களுடன் நெறுக்கமாக சாயங்கால இரவு நேரத்தில் கூடிக் குலவியும் செய்திருக்கிறான். அந்தப் பட்டணத்து பட்டாம்பூச்சிகளைவிட இந்த கிராமத்துக் கிளி அவனுக்கு கவர்ச்சியாகவே தென்பட்டாள். அதுவும் வசுமதி தானே அங்கு தன்னைத் தேடி வந்தது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. பார்க்கில் இல்லாத தனிமையும் சமயமும் சாவகாசவும் கிடைத்திருந்ததால் இந்தத் தித்திக்கும் அனுபவத்தை அவன் மனம் குதுகலத்துடன் வரவேற்றது.


தன் கன்சல்டிங் ரூமுக்கு வந்து அவளை அங்கு அமர வைத்து விட்டு அந்த அறையின் கதவையும் பூட்டிவிட்டு வசுமதியின் அருகில் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான் டாக்டர் மோகன். வசுமதிக்கு திடீர் என்று சிறிது பயமாகவே இருந்தது. அவசரப்பட்டு வந்து விட்டோமோ என்றும் மனதில் தோன்றியது. மோகன் அவளைப் பார்த்து "சரி வசுமதி, என்ன ப்ராப்ளம் என்று சொல்லு" என்று புன்னகையுடன் கேட்டான். வசுமதி நாக்கு உலர இமை படபடக்க அவனை பார்த்தவாறே "இரவல்லாம் துக்கம் வரமாட்டேன் என்கிறது.
[+] 4 users Like Venugopal287's post
Like Reply


Messages In This Thread
RE: மோகன் - வசுமதி- லட்சுமி - by Venugopal287 - 13-01-2022, 06:24 AM



Users browsing this thread: 1 Guest(s)