Romance காதலும் சாபமும்
எபிசோட் -11 (ப்ரியாவின் மனப்போராட்டமும் ,கோபமும் ,முடிவும் )


கதிர் களைப்பில் தூங்கினான் .ப்ரியாவும் நன்கு தூங்கினா 
கதிர் எவ்வளவு லேட்டா தூங்கினாலும் சரி காலைல அலறாம் வச்ச மாதிரி 5 மணிக்கு எல்லாம் எந்திரிச்சுடுவான் .அன்னைக்கும் அப்படி எந்திரிச்சு  எக்சர்ஸை பண்ணிட்டு ப்ரியாவுக்காக முதல் நாள் போல இன்றும் சமைக்க ஆரம்பிச்சான் .அவன் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு ப்ரியா எந்திரிச்சா 

என்ன சவுண்டு என மெல்ல கிச்சன் பக்கம் போக அங்க கதிர் காய்கறி அறுத்து கொண்டு இருந்தான் .ஒன்றும் சொல்லமால் அமைதியாக பார்த்து கொண்டு மட்டும் நின்னுகிட்டு இருந்தா 


கதிர் திரும்பி ப்ரியாவை பாக்க சாரி ப்ரியா கொஞ்சம் சவுண்டு வர மாதிரி கட் பண்ணிட்டானோ 

சாரி ப்ரியா ரொம்ப சாரி 

இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே நான் சவுண்டு கேட்டு வரல தண்ணி குடிக்கலாம்னு வந்தேன் 
அவ தண்ணி குடிக்க வந்துட்டு அங்க இருக்க குடத்துல தண்ணீர் குடிச்சு முடிக்க அந்நேரம் சரியாக கதிர் ஏதோ எடுக்க எந்திரிக்க சரியாக இருவரும் மோதுவது போல் ஆக ஒரு நிமிடம் முதலில் கதிர் தான் சுதாரிச்சு பின்னால போனான் இருந்தாலும் இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் மாற்றி மாற்றி கிட்ட பார்த்து கொண்டனர் 

சாரி ப்ரியா இட்ஸ் மை மிஸ்டேக் நான் தான் இந்த சீரகம் எடுக்க எந்திரிச்சேன் அப்போ நீ இருக்கிறதா பாக்கல அதான் 


இருக்கட்டும் அதான் மோதலையே if you டோன்ட் மைண்ட் கொஞ்சம் வலிய விட்டேன்னா நான் தூங்க போவேன் 
ப்ரியா மீண்டும் அவளுக்கு என்று ஒதுக்கப்பட்ட ரூமுக்கு போக அவளுக்கு கதிரை அப்படி பார்த்தது ஏதோ போல் இருந்தது .சே பாவம் இந்நேரம் இந்த கேரளா குளிருல நமக்காக சமையல் பண்ணிட்டு இருக்கான் என பிரியா ஒரு பக்கம் நினைச்சாலும் இன்னொரு பக்கம் அது எல்லாம் சரி வேணும்னே தானே அப்போ நம்ம மேல மோதணும்னு எந்திரிச்சான் பொறுக்கி ராஸ்கல் அப்போ இவனுக்கும் உடம்பு மேல ஆச அப்படி தானே இல்ல இல்ல அவன் ஒரு இன்ச் கூட மோதலையே அவன் ஜென்டில் மென் இப்படி ஜென்டில் மென் மாதிரி நடிச்சே தான் ஏற்கனேவே 4 காவாலி பயலுக என்ன பன்னனுக உன்னைய இப்படி ஒரு மன போராட்டத்தை நடத்தி கொண்டு இருந்தா ப்ரியா 

ப்ரியா யோசிச்சுகிட்டே தூங்கி  எந்திரிக்க அங்கே டேபிளில் முதல் நாள் போல பிளாஸ்க்கும் ஒரு கடிதமும் இருக்க 

சாரி பிரியா காலைல உன்னைய டிஸ்டர்ப் பண்ற மாதிரி காய்கறி நறுக்குணத்துக்கு இது  நேத்து லேட்டா வந்ததுக்கு சாரி அண்ட் நீ தப்பா எடுத்துக்காட்டி ட்ரயார்ல ஒரு செல் போன் அண்ட் சிம் கார்டு வாங்கி வச்சு இருக்கேன் போட்டு யூஸ் பண்ணிக்கோ இன்கேஸ் நான் வர லேட்டா ஆனா எனக்கு போன் பண்ணு என் நம்பர் கீழே இருக்கு ஏதும் வேணும்னா போன் பண்ணு நான் வர லேட் ஆச்சுனாலும் போன் பண்ணு என கீழே அவன் நம்பரை எழுதி வச்சு இருக்கேன் வேணும்னா என படிச்சுக்கிட்டே இருக்கும் போதே கடுப்புல மயிறு பெரிய எனக்கு மொபைல் வாங்கி தரானாம் மொபைல் பெரிய வெண்ணை இவன் என அந்த லெட்டரை கிழிச்சுட்டு கீழே இருந்த மொபைலை எடுத்து தூக்கி போட்டு உடைச்சு அழுதா 

போதும் டா சாமி இந்த ஆம்பிள வெண்ணைகளே வேணாம் 
பட்ட வரைக்கும் போதும் இப்போ போன் வாங்கி தருவான் வீட்டை விட்டு போன பிறகு வாட்ஸ் அப் ல மெசேஜ்  பண்ணுவான் அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ரொமான்ஸ் பன்றேன்னு சொல்வான் அப்புறம் இந்த தெரு நாயும் எத்தனை தெரு நாய்களை கூப்பிட்டு வந்து என்னய கடிச்சு கோதர போகுதுகளோ போதும் இந்த ஆம்பிள நாய்களே வேணாம் என மீண்டும் கதிர் வாங்கி கொடுத்த செல் போனை அழுது கொண்டே ஓடைச்சா ஆத்திரம் தீரும் வரை அழுது கிட்டே உடைச்சுட்டு பிறகும் அவளுக்கு கதிர் மேல உள்ள கோபம் குறையல 

கிச்சன் பக்கம் போனா வெண்ண சொறி நாய் பொருக்கி நாய் சாப்பாடு பண்ணி இருக்கானாம் சாப்பாடு இப்படி லாம் நடிச்சா படம் சீரியல் ல வர மாதிரி இவனுக்கு ஐ லவ் யு சொல்லிடுவேனாக்காம் மயிறு என அவன் செய்த சாப்பாடு எல்லாவற்றையும் தட்டி விட்டா பாத்திரங்கள் எல்லாத்தையும் போட்டு உடைச்சா 

போதும் இந்த வாழ்க்கையே வேணாம் என வேகமாக பெட் ரூம் போனவ பெட்ல சேரை போட்டு பேன்லே போயி தூக்கு போட்டுக்கிடலாம் என பேனில் போர்வைய போட்டு டைட் பண்ணா 

                                                                                                  தொடரும்
[+] 3 users Like prem ganesh 2's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 12-01-2022, 09:54 PM



Users browsing this thread: 10 Guest(s)