12-01-2022, 03:48 PM
நண்பா நெடும்தொடர்கதையாக இருக்கும்னு எதிர்பாக்குறேன். நீங்க போர ஸ்பீட பாத்தா இன்னும் 5,6 Pages ல கதைய முடிப்பீங்க போல....டீவி சீரியல் போல அட்லீஸ்ட் 2022 ஆண்டு Fulla இந்த கதைய கொண்டுபோங்க.ராபர்ட்டை பிடிக்க வரும் கயலுக்கு flashback தேவையை பொருத்து. ஆனால் நம்ம ஹீரோ ராபர்ட் க்கு கட்டாயம் Flashbacks வைக்கலாம்...ரொமான்ஸ் கலந்த செக்ஸ்வெறி கூடல் வைக்கலாம். ..உங்கள் மனஓட்டம் எனக்கு தெரியாது ..முடிந்தால் Try பண்ணுங்க ..நன்றி.