11-01-2022, 02:09 PM
காபியோட வந்த நிரஞ்சனாவ பார்த்த செந்திலுக்கு முதல் ராத்தியில் புருசனுக்கு பால் எடுத்து வந்தது மாதிரி நிரஞ்சனா அழகை ரசிக்க.நிரஞ்சனா அவன் ரூமில் வரிசையாக அடிக்க வைக்கப்பட்டிருந்த பல்வேறு புத்தகங்களை பார்த்தவுடன் அவனின் புத்தகங்களின் மீதான காதல் தெரிந்தது.மேலும்அவன் அறையின் ஒழுங்கை பார்த்து ஒரு பேச்சிலர் இவ்வளவு அழகாக பொருட்களை வைத்திருப்பதை கண்டு வியப்புற்றால்.அவன் கண்கள் தன்னை நோட்டம் விடுவதையும் அப்ப அப்ப திவ்யாவையும் ரசிப்பதையும் கல்லூரியில் எத்தனையோ காளைகளின் கனவு நாயகி கண்டு பிடித்து விட்டால் அப்புறம் பொதுவான விசயங்கள் பேசி விட்டு வந்தார்கள்.