10-01-2022, 09:58 PM
என்னுடைய இந்த கதையை படிக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் நன்றிகள் .நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் எப்பவும் சொல்வது தான்
கதையின் அப்டேட் போட்டப்பவே நல்லா இருக்கு நல்லா இல்லை என்று காமெண்ட் போட்டால் தான் கதைக்கு திரும்ப அப்டேட் எழுத ஆரம்பிக்க மனசு வரும் அப்டேட் வந்து ஒரு 7 இல்லை 10 நாள் கழித்து அப்டேட் எங்கே என்று அப்போ மட்டும் நிறைய பேர் காமெண்ட் போட்டால் உடனே எப்படி எழுதுவது .
ஒரு அப்டேட் கொடுப்பது என்றால் தினமும் எழுதினால் தான் சண்டே அல்லது ஏதாவது ஒரு நாள் கொடுக்க முடியும் இப்படி எப்பவும் போல மூன்று பேரோ இல்லை நான்கு பேரோ காமெண்ட் கொடுத்தால் எப்படி எழுத மனசு வரும் சொல்லுங்கள் கொஞ்சம் என்னோட நிலைமை ல இருந்து யோசிச்சு பாருங்க முடிஞ்ச கதைகளுக்கு எல்லாம் பக்கம் பக்கமாக காமெண்ட் வருகிறது நின்று போன கதைக்கு எல்லாம் காமெண்ட் வருகிறது ஆனால் பல சிரமங்களுக்கு மத்தியில் நான் கதையை எழுதுகிறேன் உங்களிடம் காசு ஒன்றும் கேட்கவில்லை கருத்து தான் கேட்கிறேன் அது கொடுக்க முடியாவிட்டால் அப்டேட் என்றும் கேட்காதீர்கள்