09-01-2022, 07:49 PM
(This post was last modified: 12-01-2022, 08:13 AM by Ramuraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
அங்கே கஸ்தூரிக்கு தூக்கமே வரவில்லை.திலீப்பும் போனை பாதியில் கட் பண்ணிட்டான்.அவள் இரண்டு முறை போண் செய்தும் அவன் எடுக்கவே இல்லை.என்ன நடந்தது என்று அவளால் கனிக்க முடியவில்லை.தூக்கம் வராமல் தவித்தவள் நிரஞ்சனாவுக்கு போண் செய்தால் அவள் தூக்க கலகத்தில் என்னமோ ஏதோ என்று எடுத்தால் அவள் சம்பிரதமாக பேசி அப்பறம் குளோப் ஜாமுன் மேட்டருக்கு வந்து திலிப்பூடன் பேசிய அனைத்தையும் இரண்டு தோழிகளும் பகிர்ந்து கொண்டார்கள்.நடந்தவைகளை யோசித்து அதன் படி செயல்பட தோழிகள் முடிவெடுத்தனர்.இருவரும் எதார்த்தமாக பேசி புள்ளைகளின் ஆசையை புரிந்து கொண்டார்கள்.இருவரும் தங்கள் காம எண்ணங்களையும் நிறைவேற்ற நேரம் பார்த்தார்கள்.