அவிழும் முடிச்சுகள் !!
ஏன் அவன் உன்னை கண்டுக்கலையா ?


இல்லை சார் அதுக்குள்ளே இவனுங்க கூட ..


வேற யாரு உங்க கிளாஸ்ல அவனோட ? ம்ம் இந்த மீராவுமா ?


மீரா ரொம்ப நல்ல பொண்ணு சார் ! அதோட மீரா அப்ப ரொம்ப சின்ன பொண்ணா இருப்பா . ஆனா மீராவோட குளோஸ் ஃபிரண்டு ப்ரீத்தி ரவி கூட சுத்துனா ...


ம்ம் அந்த ரவி எப்படி பெரிய பிளே பாயா ?


ம்ம் அப்படிதான் சார் . காலேஜ் படிக்கும்போதே கார்ல வருவான் .கார்ல தான் எல்லா பொண்ணுங்களையம் , சில லெக்சரர் கூட அவனோட தொடர்புல இருந்தாங்க . இண்டர்னெல் மார்க்கலாம் கம்மியா தான் வாங்குவான் ஆனா அந்த லெக்சரர் சப்ஜெக்ட்ல ஃபுல் மார்க் வாங்குவான் .



அந்த பிரீத்தி இப்ப எங்க இருக்கா ? அவ அவனோட எத்தனை நாள் சுத்துனா அவ சுத்துன விஷயம் மீராவுக்கு தெரியுமா ?



சார் நீங்க எதுக்கு மீராவை பத்தியே கேக்குறீங்க ? மீராவுக்கு ஏதாவது ஆகிடுச்சா ??



ம்ம் அதெல்லாம் ஒன்னும் ஆக்கக்கூடாதுன்னு தான் கேக்குறேன் !! மீராவுக்கும் ரவிக்கும் என்ன தொடர்பு ?



சார் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் மீராவுக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது ! ஆனா பிரீத்தி அவனோட சுத்துனது அப்புறம் அவளை மேட்டர் முடிஞ்சதும் கழட்டி விட்டதுன்னு ஓரளவுக்கு எல்லாமே எல்லாருக்குமே தெரியும் அதனால மீராவுக்கு அவனை பத்தி தெரியும் அவ்வளவுதான் !!


ம்ம் இப்ப அவன் மீராவை பார்த்தா என்ன செய்வான் ?


தெரியலையே ...


இல்லை மீராவை கரெக்ட் பண்ணும் அளவுக்கு திறமையா இப்பவும் இருப்பானா ?


சார் இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் ?


ம்ம் சரி ஓகே எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க ! உங்க சம்மந்தப்பட்ட கேஸ் தான் இது ! நான் உங்களை எதுவும் விசாரணை அது இதுன்னு தொல்லை பண்ண விரும்பல . மத்தபடி மறுபடி விசாரணை தேவைப்பட்டா வருவேன் !! இப்போதைக்கு எங்களோட முதல் டார்கெட் கிஷோரை தேடி கண்டுபுடிக்கணும் !!
[+] 5 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 08-01-2022, 07:09 AM



Users browsing this thread: 29 Guest(s)