முள் குத்திய ரோஜா(completed)
#23
‘ ம்ம் !’
‘ ஐ கிஸ் யூ நிலா ‘
‘ம்ம் ‘
‘நிலா.. நீ இப்ப எங்க இருக்க? ‘
‘பெட்லப்பா. ஏன் ?’
‘ என்ன பண்ணிட்டு இருக்க?’
‘நத்திங். படுத்துட்டிருக்கேன்.’
‘ஒரு செல்பி குடேன் ‘
‘நோ ‘
‘ ஏன்.. ?’
‘தூங்கு மூஞ்சி. இன்னும் முகம் கூட கழுவல..’
‘ கழுவிட்டு. ப்ளீஸ். ‘
‘ ம்ம்.. அப்பறம் பாக்கலாம்..’
‘ நோப்பா.. இப்ப எப்படி இருக்கியோ.. அப்படியே ஒரு செல்பி எடுத்து அனுப்பேன் ‘
‘ மாட்டேன். போங்க.!’
‘ நிலா.. மை டார்லிங்.. ப்ளீஸ்டா..’
‘ப்பா.. ப்ளீஸ்.. ! இப்ப வேணாமே.!’
‘ எனக்கு உன்ன உடனே பாககணும்ப்பா..’
‘ அப்ப என் வீட்டுக்கு வரீங்களா ?’
‘ இப்பவா..?’
‘ ம்ம் !’
‘ ஆசைதான். பட்.. முடியாது ‘
‘ஹா ஹா..’
‘ ஐ மிஸ் யூ நிலா.’
‘ மீ டூ ப்பா..’
‘ நான் மட்டும் இப்ப உன்னை நேர்ல பாத்தேனு வையேன் ‘
‘ ம்ம் ?’
‘அப்படியே உன்னை கட்டிப் புடிச்சு முத்த மழைல குளிப்பாட்டிருவேன் ‘
‘ஹைய்யோ..’
‘அப்படியே உன் கன்னம் மூக்கு எல்லாம் கடிச்சு தின்றுவேன்..’
‘ ஹா ஹா ‘
‘அப்படியே உன் வாயோட வாய வச்சு.. உன் லிப்ப கடிச்சு இழுத்து.. உன் வாய்ல இருக்குற எச்சிய பூரா ருசிச்சு சப்பிருவேன் ‘
‘ ச்சீய்..’
‘உன் நாக்கு எச்சிய உறிஞ்சி எடுத்துருவேன்..! உன்ன லிப் லாக் பண்ணி கிஸ்ஸடிச்சு.!’
‘ ப்பா.. போதும். சொல்லாதிங்க.’
‘ ஏன் நிலா.. ?’
‘ எனக்கு ஒடம்புலாம் என்னமோ மாதிரி ஆகுது ‘
‘ என்ன ஆகுது. ?’
‘ வேணாம்..’
‘ ப்ளீஸ் சொல்லுப்பா. மூடாகுதா ?’
‘ சே.. இல்ல..’
‘ஏய்.. நிலா.! ஏன் பொய் சொல்ற?’
‘ நிரு.. நாம இன்னிக்கு மீட் பண்ணலாமா ?’
‘ம்ம். எப்ப.. ?’
‘ நீங்க சொல்லுங்க?’
‘ ஈவினிங் ?’
‘ அவளோ நேரம் வெய்ட் பண்ணணுமா ?’
‘ தென்.. வேற எப்ப. ?’
‘ உங்களுக்கு இன்னிக்கு ஆபீஸ்ல எமர்ஜென்ஸி ஒர்க் இருக்கா ?’
‘ ஏன் நிலா.?’
‘லீவ் போடுவிங்களா..? ஹாப் டே ன்னாக்கூட ஓகேதான். ‘
‘ என்ன பண்ணலாம் லீவ் போட்டு ?’
‘ எங்காவது போலாமே..? கோவில் பக்கம் !’
‘ அவுட்டிங்கா.. ?’
‘ தப்பா இல்ல..’
‘ஹேய் நான் அந்த மாதிரி சொன்னனா.. ?’
‘ம்ம்..! ஓகேவா. ?’
‘ எனக்கு ஓகே. உனக்கு ஓகேவா..?’
‘ம்ம் ‘
‘ஹைய்யா.. ஜாலி..’
‘ஹலோ சார்.. மேல ஏதாவது கை பட்டுச்சு.. நறுக்கிறுவேன்..’
‘ எதை..?’
‘ ம்ம்.. உங்க விரலை.’
‘விரல்த் தானா. .? நான் வேற என்னமோ நெனச்சு பயந்துட்டேன்.’
‘ வேற என்ன நெனச்சிங்க.. ?’
‘வேணாம் விடு.. சொன்னா நீ நெஜமா அதை நறுக்கனாலும் நறுக்கிடுவ..’
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா(adultery ) - by johnypowas - 24-12-2018, 11:27 AM



Users browsing this thread: 1 Guest(s)