24-12-2018, 09:45 AM
ஆஃப்பாயில்... அட்டூழியம்... அட்ரா சக்க கலாய்!- 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' விமர்சனம்
ஒரு ஆஃபாயிலால் பூனையை புலியாகவும் கரப்பானை காண்டாமிருகமாகவும் சில்வண்டை சிங்கமாகவும் மாற்ற முடியும் என ஆஃபாயில் தியரி பேசுகிறது, 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'