06-01-2022, 07:03 PM
(04-01-2022, 09:56 PM)உங்களின் நண்பன் Wrote: வணக்கம் நண்பர்களே, இது எனது முதல் கதை, உங்களின் ஆதரவை எதிர் பார்கிறேன்..கதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்..
கதை மிகவும் அருமையாக உள்ளது மேலும் மேலும் உங்கள் கதையை தொடர்ந்து பதிவிடுங்கள் காலதாமதம் இல்லாமல் கதையை பதிவிடுங்கள் மக்களின் கருத்துக்களை கேட்க நீங்கள் ஆவலாக இருப்பீர்கள் என்று எனக்குத் தெரிகிறது நீங்கள் வேகமாக கதைகளை நிறுத்தாமல் பதிவிடவும் பிறகு உங்களுக்கு தானாக கருத்துக்கள் மக்களிடம் கிடைக்கும்
கருடன்