04-01-2022, 07:28 PM
(04-01-2022, 12:23 AM)intrested Wrote: தவறாக நினைக்க வேண்டாம்... அவள் மேல் எந்த தவறும் இல்லை.. கடனால் கை மாறிய குடும்பம் இந்த கதைகள் விரும்பி படித்தோம்.. உங்கள் ஆண்மை எனப்படுவது கூட சிறப்பாக இருந்தது... மேற்கண்ட இரண்டு கதைகளும் நீண்ட நாளாக அப்டேட் இல்லை... அந்த குறை போக்க உங்களால் முடியும்... உரிமையாக கேட்கிறோம்.. அவ்வளவு தான்.. மற்றவை உங்கள் விருப்பம்..
நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில் உங்களைப் போன்ற வாசகர்கள்தான் எனக்கு எழுதத் தூண்டுகோலாக இருக்கிறார்கள். நான் சில சமயங்களில் சில ஆலோசனைகளைப் பார்த்து, கதையின் ஓட்டம் பாதிக்காமல் எப்படி அதை கொண்டு வருவது என்று பார்ப்பேன். அதே போல் உங்கள் ஆலோசனையையும் பார்த்துக் கொண்டிருந்தேன். கதையின் தற்போதைய கதாபாத்திரங்கள் சுந்தர் கூட டாமினென்ஸ் செலுத்தும் வகை இல்லை. ஒரு புதிய கதாபாத்திரம் எப்படி பொருந்தும் என்று யோசித்தேன் அனால் எப்படி கொண்டு வருவது என்று தெரியவில்லை. இதைத்தான் நான் சொல்ல விரும்பினேன், அது நான் சரியாக எக்ஸ்பிரஸ் செய்யவில்லை. I don't have a Tamil educational background so I sometimes struggle to express what I mean. That would also be obvious in the structure of my sentences in my stories. No offence was taken I hope I gave none.