அவிழும் முடிச்சுகள் !!
எதுவும் தெரியல சார் . எப்பவும் வேலை முடிஞ்சி வீட்டுக்கு நைட்டு பத்து மணிக்கு வருவார் ஆனா அன்னைக்கு பத்து மணி தாண்டியும் வரல . சரியா பத்தேகாலுக்கு நான் போன் பண்ணேன் போன் ஸ்விட்ச் ஆப் ! சரி சார்ஜ் இல்லை போலன்னு காத்திருக்க அவர் வரவே இல்லை ! அப்புறம் அவரோட ஃபிரண்டு பேர் கமல் அவருக்கு போன் பண்ணி விசாரிச்சப்ப அவன் அப்பவே கிளம்பிட்டான்னு சொன்னதும் , ஏதாவது ஆக்சிடன்ட் ஆகி இருக்குமோன்னு தேட ஆரம்பிச்சி போலீஸ்ல கம்ளைண்ட் பண்ணியும் ஒன்னும் வேலைக்கு ஆகல சார் . இன்னையோட ஆறு நாள் ஆகுது ! எங்கப்பா எங்க மாமனார் மச்சினர் என் தம்பி எல்லாரும் தேடிட்டு தான் சார் இருக்காங்க .


கார்த்தி தன் விசாரணையை முடித்துக்கொண்டு முரளிக்கு உத்தரவுகளை பறக்கவிட்டான் !!


அவனோட செல்போன் கடைசி சிக்னலை டிராக் பண்ணுங்க . நாம அங்க போகணும் ! வழக்கமான போலீஸ் விசாரணைகளை அக்கம்பக்கம் விசாரிக்க , செங்கல்பட்டு ஸ்டேஷன்க்கு விரைந்த காவல்துறை அங்கும் விசாரணையை மேற்கொண்டும் ஒரு துப்பும் துளங்கவில்லை !! செல்போன் சிக்னல் கடைசியாக வந்த இடத்தையும் trace பண்ணியும் பயனில்லை !!


திக்குமுக்காடி நின்ற கார்த்திக் அடுத்து நம்ம விசாரணை எங்க என்று யோசிக்க , சித்ரா !!!
[+] 6 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 04-01-2022, 07:23 AM



Users browsing this thread: 35 Guest(s)