அவிழும் முடிச்சுகள் !!
என்ன விசிட்டிங் கார்ட் குடுத்துருக்கேன் ! கால் பண்ணுவான்னு நினைச்சேன் இந்த நிமிஷம் வரைக்கும் கால் வரல , காத்துகிட்டு இருக்கேன் !!


அவ எதோ சந்தர்ப்ப சூழ்நிலைல தப்பு பன்னிருபா மறுபடி வாய்ப்பில்லை ராஜா ...


மறுபடி வாய்ப்பை நான் உருவாக்குனா ?


ம்ம் நீ செய்வ கண்டிப்பா செய்வ ...


ஆனா என் புருஷன் மாதிரி ஆக்கலாம்னு நினைக்காத அவ புருஷன் போலீஸ் ...


அதுக்கு தான் பிளான் போட்டு வச்சிருக்கேன் !! உன் புருஷன் மாதிரி இல்லாம அவ புருஷனே என்கிட்டே கொண்டு வந்து விட்டு போனா எப்படி இருக்கும்னு யோசிக்கிறேன் ...


என்னடா சொல்லுற அதுக்கும் பிளானா ?


ம்ம் பாப்போம் பிளான் இன்னும் முழுமை அடையல ...


நீ பலே ஆளுடா சரி நான் அப்புறம் கால் பண்ணுறேன் .


ரவி கால் கட் பண்ணும்முன் லலிதா கால் கட் பண்ணி கேட்டியாடி , எல்லாமே பிளான் தான் ...


அடப்பாவி பொருக்கி நாய் ... அதுசரி அது என்ன உன் புருஷன ஆக்குன மாதிரின்னு இடைல சொன்ன அது என்ன மேட்டர் ??


ஐயோ அதெல்லாம் வெளில சொன்னா கேவலம் ...


ஏய் சொல்லுடி சும்மா ...


ம்ம் எனக்கு ஒரு மகன் இருக்கான் அதுக்கு அப்பன் அந்த ரவி தான் !! போதுமா ??


என்னடி சொல்லுற ????
[+] 4 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 04-01-2022, 07:18 AM



Users browsing this thread: 37 Guest(s)