04-01-2022, 06:32 AM
நண்பர்களே, மல்லிகா அம்மா கதை யாருக்கெல்லாம் பிடித்திருந்தது, கமெண்ட்ஸ் பண்ணி ஆதரவு குடுங்க, ஒரு சில நண்பர்கள் ஆதரவுக்கு இணங்க மறுபடியும் இந்த கதையை ஆரம்பித்து முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறன், அதுதான் ராஜ்குமார்ரின் ஆசையும் கூட, ஆனா வேதனை என்னா னா, இந்த கதை அவ்வளவாக யாரையும் கவர வில்லையோ என்று தோன்றுகிறது, நான் மட்டும் தன் முடிக்க நினைக்கிறன், ப்ளீஸ் உங்கள் ஆதரவை தெரிய படுத்துங்க, என் வேலை பளுவால் ஆன்லைன் பக்கம் வர முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள், இனிமேல் கதைகளுக்கு ரெகுலர் அப்டேட் குடுக்குற மாதிரி வரணும்னு தான் இவ்வளவு நாள் யோசித்தேன். உங்கள் ஆதரவு தேவை, நண்பர்களே