03-01-2022, 02:35 PM
EPISODE – 76 – சலீமின் வீழ்ச்சி
ஜோசியர் சொன்ன நேரத்தில்
சலீம் உள்ளே நுழைய
சிறிது நேரத்தில் வினிதா
செம அலங்காரத்தில் தேவதையாக
ரூபாவால் அழைத்து வர பட்டு
சலீம் இருந்த ரூமில் அனுப்ப பட்டா.
பவித்ராவின் நினைவால் அமைதியாக இருந்த
சலீம்
ஜொலிப்புடன் உள்ள வந்த தன் புது மனைவியை
பார்க்க
மனசு படபடப்புடன் அவளை பார்த்து
லேசாக சிரித்தான்.
வினிதாவும் புன்னகையுடன் வந்து
அவன் அருகில் உட்கார
இருவரும் அமைதியாக இருந்தனர்.
அமைதியை கலைத்தது வினிதா............
மிஸ்டர்,
என்ன, பூதத்தை பார்க்கிற மாதிரி
பார்க்கறீங்க.
சிரிப்புடன் சொல்ல
வினிதாவின் இனிமையான குரல்
அவனை இயல்பு நிலைக்கு மாற்ற
அவன் அவளை சிரிப்புடன் பார்த்தான்.
சூழ் நிலை மாறியது.
சலீமும் அவளிடம் சகஜமா பேச ஆரம்பிச்சான்.
அவர்கள் இருவரின் இதயமும் முதலிரவுக்காக ஏங்க
ஆரம்பிக்க
சலீம் வினிதாவை அருகில் உட்கார வைத்து
அவள் பட்டு கன்னத்தில் தன் முதல் முத்தத்தை கொடுத்தான்.
கணவன் மனைவிகளுக்கு தன்னுடைய முதல்
முத்தம் ரொம்பவே விசேஷமானது.
திருமண மாணவர்களுக்கு மட்டும் இது தெரியும்.
சலீம் வினிதாவை கன்னத்தில் முத்தம் கொடுத்து
அவள் உதட்டை நோக்கி தன்னுடைய உதட்டை
திருப்ப
உணர்ந்த வினிதா வெட்கத்தில் தன் தலையை
திருப்பிக்கிட்டா.
சிரிப்புடன் கட்டிலில் நன்றாக சாய்த்து உட்கார்ந்து
வினிதாவை நோக்கி தன் கரத்தை நீட்ட
பூ போல இருந்த அழகு தேவதை
மெதுவா நகர்ந்து வந்து அவன் அகன்ற
வலிமையான மார்பில் சாய்ந்து தன்னையே அர்பணிச்சா.
ஜோசியர் சொன்ன நேரத்தில்
சலீம் உள்ளே நுழைய
சிறிது நேரத்தில் வினிதா
செம அலங்காரத்தில் தேவதையாக
ரூபாவால் அழைத்து வர பட்டு
சலீம் இருந்த ரூமில் அனுப்ப பட்டா.
பவித்ராவின் நினைவால் அமைதியாக இருந்த
சலீம்
ஜொலிப்புடன் உள்ள வந்த தன் புது மனைவியை
பார்க்க
மனசு படபடப்புடன் அவளை பார்த்து
லேசாக சிரித்தான்.
வினிதாவும் புன்னகையுடன் வந்து
அவன் அருகில் உட்கார
இருவரும் அமைதியாக இருந்தனர்.
அமைதியை கலைத்தது வினிதா............
மிஸ்டர்,
என்ன, பூதத்தை பார்க்கிற மாதிரி
பார்க்கறீங்க.
சிரிப்புடன் சொல்ல
வினிதாவின் இனிமையான குரல்
அவனை இயல்பு நிலைக்கு மாற்ற
அவன் அவளை சிரிப்புடன் பார்த்தான்.
சூழ் நிலை மாறியது.
சலீமும் அவளிடம் சகஜமா பேச ஆரம்பிச்சான்.
அவர்கள் இருவரின் இதயமும் முதலிரவுக்காக ஏங்க
ஆரம்பிக்க
சலீம் வினிதாவை அருகில் உட்கார வைத்து
அவள் பட்டு கன்னத்தில் தன் முதல் முத்தத்தை கொடுத்தான்.
கணவன் மனைவிகளுக்கு தன்னுடைய முதல்
முத்தம் ரொம்பவே விசேஷமானது.
திருமண மாணவர்களுக்கு மட்டும் இது தெரியும்.
சலீம் வினிதாவை கன்னத்தில் முத்தம் கொடுத்து
அவள் உதட்டை நோக்கி தன்னுடைய உதட்டை
திருப்ப
உணர்ந்த வினிதா வெட்கத்தில் தன் தலையை
திருப்பிக்கிட்டா.
சிரிப்புடன் கட்டிலில் நன்றாக சாய்த்து உட்கார்ந்து
வினிதாவை நோக்கி தன் கரத்தை நீட்ட
பூ போல இருந்த அழகு தேவதை
மெதுவா நகர்ந்து வந்து அவன் அகன்ற
வலிமையான மார்பில் சாய்ந்து தன்னையே அர்பணிச்சா.