03-01-2022, 02:27 PM
நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து விடுமுறை என்பதனால் பதிவு செய்ய முடியல.
உங்க விமர்சனம் அனைத்தையும் படித்தேன். மகிழ்ச்சி.
கதையை ஈடுபாடோடு படிக்கிறதை நினைக்கும் போது
உண்மையாகவே சந்தோசம்.
தொடர்ந்து படியுங்கள்.
பவித்ராவை சதிஷ் பழி வாங்காமல் விடுவதை குறித்து
அதிக விமர்சனம்.
சதிஷ் ஒரு ஹீரோ, கெட்டவன் கிடையாது.
திருமணத்திற்கான அலைச்சல் காரணமா சிறிது
தூக்கத்திற்கு முக்கியத்தை கொடுத்து வாழ்க்கையை
இழந்தவன்.
அவன் நினைச்சாலும் யாருக்கும் கெடுதல் பண்ண முடியாது.
பவித்ராவும் கெட்டவள் கிடையாது.
ஆசையாக திருமண கனவோடு
செக்ஸ் ஆசையோடு வந்தவள்,
கணவனிடம் உள்ள உடல் உறவு
நன்றாக இருந்தாலும்,
அதிகமாக கிடைக்காமல்
வாழ்க்கையில் தடுமாறியவள்.
வெங்கட்டின் ஸ்பரிசம், மற்றும் அவனுக்கு
உதவும் அவன் மனைவி செல்வி ரெண்டு பேரும்
அவளுக்கு பக்க பலமாக இருந்து அவளின்
இந்த நிலைமைக்கு வித்திட்டவர்கள்.
போதாக்குறைக்கு அவள் அப்பனும் அவள் அண்ணனும்.................
இதில் இவர்களை தண்டிக்காமல் அந்த அப்பாவி பெண்
பவித்ராவை தண்டிக்க மனசு வரல.
கதையில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டு.
தொடர்ந்து படியுங்கள்.
ஆதரவு வேண்டும்.
மீண்டும் புத்தாண்டு வாழ்த்தினை கூறும்
உங்கள் நண்பன்.
நன்றி..