02-01-2022, 10:16 PM
(This post was last modified: 02-01-2022, 10:21 PM by raasug. Edited 1 time in total. Edited 1 time in total.)
நல்ல கதை களம் ! அரேபிய நாட்டில் பாலைவனத்தின் நடுவே அதுவும் இருளில் ஒரு இளம் பெண் தனியாக அரேபிய கூடாரத்துக்கு செல்கிறாள் ! அங்கே இருட்டில் ஒரு பெண்ணின் முனகல் சத்தம் !
அடுத்தது என்ன நடக்கும் ? நல்ல திகில் கதை போல் தெரிகிரது !
சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க !
அடுத்தது என்ன நடக்கும் ? நல்ல திகில் கதை போல் தெரிகிரது !
சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க !