02-01-2022, 10:06 PM
நண்பருக்கு
கதை பல பரிமாணங்களில் சென்று கொண்டு இருக்கிறது.
யோசிக்க முடியாத விதத்தில் விறுவிறுப்பாக இருக்கிறது.
பல திருப்பங்கள்.
அருமையாக உள்ளது.
அன்பு கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.
சதிஷ் பவித்ராவை மன்னிப்பது - செம ட்விஸ்ட்.
தப்பு செஞ்ச மனைவி பவித்ராவை தண்டிக்காமல்
மன்னிப்பது - நம்மால ஏற்று கொள்ள கடினமாக
இருந்தாலும்,
குடும்ப உறவுகள் பலபட மன்னிப்பு அவசியம் என்று
கதை அமைந்தது - தலை வணங்க வைக்கிறது.
ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
இன்னும் பல எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்
உங்கள் நண்பன்