02-01-2022, 01:24 AM
(01-01-2022, 08:23 PM)Jhonsena Wrote: என்ன ப்ரோ திடீர்னு கதையை அளித்தீர்கள் திரும்பும் இப்போது மறு உருவாக்கம் செய்து உள்ளீர்கள் பழைய கதையில் நிர்மல் ஸ்கூல் படித்துக்கொண்டிருந்தான் இப்போதைய கதையில் காலேஜ் போய் கொண்டிருப்பது போல் எழுதியுள்ளீர்கள். நீங்கள் யோசித்து வைத்துள்ள கதையின் ஓட்டத்திற்காக காலேஜ் செல்வது போல் மாற்றி உள்ளீர்களா?
Due to age restriction bro that's why he start over