மாலதி டீச்சர் by JNS
அந்த ஸ்வீட் இல்ல மாலதி.'
'அப்புறம்?' (கையை விடுவித்துக் கொண்டு மீண்டும் உட்கார்ந்தாள்.)
நான் திரும்பி ஹாலை நோட்டமிட்டு அவர்கள் இருவரும் வரமாட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு மாலதியிடம் திரும்பினேன். அவளின் சிவந்த உதடுகளைக் கண்ட என் தயக்கம் உடைந்தது. ஆட்காட்டி விரலால் திரட்சியான கீழுதட்டைத் தொட்டேன்.
'இந்த ஸ்வீட்தான் வேணும்.' (கிசுகிசுப்பான குரலில் சொன்னேன்.)




லேசான அதிர்ச்சியுடன் மாலதி சட்டென்று எழுந்தாள். என்னைப் பார்க்காமல் விறுவிறுவென்று வாஷ் பேசின் சென்று கைகழுவிவிட்டு மீண்டும் என்னைக் கடந்து ஹாலில் சென்று மகள்களின் அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து ஹாலுக்கு வந்து சேரில் உட்கார்ந்தேன். அவள் என்னைப் பார்க்காமல் வெறுமனே டிவியைப் பார்த்தபடி இருந்தாள். சில நிமிடங்கள் நானும் பேசாமல் அமைதியாய் இருந்து விட்டு எழுந்தேன்.
'சரி நேரமாச்சு. நான் கௌம்பறேன் ஆர்த்தி.'
'ஓகே அங்கிள்.'
'பை கவுசி.'
'ஓகே பை அங்கிள்.'
(மாலதியைப் பார்த்து) 'வரேன்ன்.'
'ம்ம்' (என் பக்கம் திரும்பாமலே சொன்னாள்.)
நான் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் வெளியேறினேன். பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்பு அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
'சாரி மாலதி.'
வீட்டுக்குப் போய் உடை மாற்றிவிட்டுப் படுத்தேன். அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. தூக்கமே வராமல் புரண்டு புரண்டு படுத்தேன். அடுத்த நாள் காலையில் அவளுக்கு போன் செய்தேன். எடுக்கவில்லை. மீண்டும் முயற்சித்தேன். பதில் இல்லை.
அதன் பின்னர் நான்கைந்து நாட்கள் அவளிடமிருந்து போன், மெசேஜ் ஒன்றும் வரவில்லை. எனக்கு தவிப்பாயிருந்தது. அவள் போன் பண்ண மாட்டாளா என்று எதிர்பார்த்து ஏங்கினேன்.
அவளைப் நேரில் பார்த்து மன்னிப்பு கேட்கலாம் என்று வழக்கம் போல் சிந்துவுடன் பள்ளிக்குச் சென்றேன். அவளை வகுப்புக்கு அனுப்பி விட்டு பைக் அருகில் காத்திருந்தேன். அவளைக் காணவில்லை. சிறிது நேரத்தில் சுதா மட்டும் ஒரு மாணவியுடன் வந்தாள். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து நின்றாள். உடனிருந்த மாணவியை அனுப்பி விட்டு ‘ஹலோ’ என்றாள்.
'ஹலோ மிஸ்.'
'எப்படி இருக்கீங்க?'
'ம்ம். நல்லா இருக்கேன். சிந்துவ விடலாம்னு வந்தேன்.'
'ஓகோ.'
மாலதி பற்றி கேட்க தயக்கமாயிருந்தது. அவளாகவே ஏதாவது சொல்ல மாட்டாளா என்று எதிர்பார்த்து நின்றேன்.
'ஓகே சிவா. கிளாசுக்கு நேரமாச்சு. நான் வரேன்.'
'ம்ம். ஓகே மேடம். அவங்க வரலையா?'
(லேசான சிரிப்புடன்) 'யாரு?'
'உங்க பிரன்ட் மாலதி மிஸ்.'

'ஏன்? அவங்க உங்களுக்கு பிரன்ட் இல்லையா?'
'ஓகே ஓகே.. எனக்கும் பிரன்ட்தான். சொல்லுங்க சுதா..'
'இன்னக்கி ஒரு விசேச வீடு இருக்குன்னு ஹாஃப் டே லீவ் போட்டிருக்கா. ஆப்டர் நூன்தான் வருவா.'
'ம்ம்'
'என்ன ஆச்சு சிவா? ஒரு மாதிரி டல்லாயிருக்கீங்க?'
'ஒன்னுமில்லயே.'
'ம்ம்.. மாலதி மிஸ்சும் நாலஞ்சு நாளா டல்லாத்தான் இருந்தாங்க. எனி ப்ராப்ளம்?'
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
'தெரியலையே மிஸ். நான் போன் பண்ணினாலும் அவங்க எடுக்கல.'
'ம்ம்.'
(சிறிது தயக்கத்துக்குப் பின்னர்) 'கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்குள்ள ஏதாவது ப்ராப்ளமா?'
(நான் தயங்கியபடி அவளைப் பார்த்தேன்.) 'அதெல்லாம் ஒன்னுமில்லையே.. ஏன்?'
'இல்ல. அடிக்கடி என்கிட்ட உங்களைப் பத்தி பேசிட்டே இருப்பாங்க.. இப்ப கொஞ்சநாளா பேசுறதில்ல. அதான் கேட்டேன்.'
(லேசான அதிர்ச்சியுடன்) 'என்னைப் பத்தியா? என்ன பேசுவாங்க?'
'அதெல்லாம் சொன்னா இப்போ நேரம் பத்தாது. அவ்வளவு சொல்வாங்க.. பயப்படாதீங்க. நல்ல விதமாத்தான் சொல்லுவாங்க.' (சிரித்தாள்.)
'ஓ.. ஓகே.'
'ஓகே சிவா. நான் கௌம்பறேன்.'
'ஓகே சுதா மிஸ்.'
'ஹலோ.. நான் என்ன உங்களுக்கும் மிஸ்ஸா? வெறும் சுதா மட்டும் போதும்.'
'ஓகே சுதா. நானும் கௌம்பறேன்.'
'ம்ம். பை.' (சொல்லிவிட்டு திரும்பியவளை அழைத்தேன்.)
'ஹலோ ஒரு நிமிசம்.'
'என்ன சிவா?'
'ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?'
'ம்ம் சொல்லுங்க.'
'மாலதி நான் போன் பண்ணினா எடுக்க மாட்டேங்குறாங்க?'
'சோ.?'
'உங்களுக்கு போன் பண்ணினா அவங்க கிட்ட குடுக்க முடியுமா?'
'நோ சிவா. அப்படி பண்ணி அவங்க என்மேல கோபப்பட்டா என்ன செய்றது?'
'அப்படி கோபப்பட்டா, பழிய என்மேல போட்டுடுங்க. நான்தான் போர்ஸ் பண்ணி உங்க நம்பர் வாங்கி போன் பண்ணினதா'
(யோசித்தபடி தயங்கினாள்.) 'ம்ம்.. சரி உங்களுக்காக பண்றேன்.'
'ஓ தேங்ஸ் சுதா.'
அவளிடம் நம்பர் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

மாலையில் பள்ளி விடும் நேரம் பார்தது சரியாக சுதாவின் எண்ணுக்கு போன் செய்தேன்.
'ஹலோ'
'ஹலோ சுதா. நான்தான் சிவா பேசுறேன். மாலதி இருக்காங்களா?'
'இல்ல பேக் எடுக்க ஸ்டாப் ரூம் போயிருக்காங்க.'
'ம்ம். நான் வந்துட்டு போனத சொன்னீங்களா?'
'ம்ம். சொன்னேன்.'
'என்ன சொன்னாங்க?'
'ஓகோன்னு மட்டும் சொன்னாங்க. உங்க மேல ஏதோ கோபமா இருக்காங்கனு மட்டும் நல்லா தெரியுது.'
'ம்ம்.'
'உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா?'
'ம்ம்'
'காலைல நீங்க ஸ்கூலுக்கு வந்தது அவங்கள பாக்கத்தானே?'
'இல்ல சுதா. சிந்துவ ஸ்கூல்ல விடுறதுக்காகத்தான் வந்தேன்.'
'இதை நான் நம்பணுமாக்கும்?'
'நெசமாத்தான்.'
'சரி சரி. மாலதி வராங்க. அவங்க கிட்ட குடுக்குறேன்.'
'ம்ம்'
(சில நொடிகளுக்குப் பின் மாலதியின் இனிப்பான குரல் ஒலித்தது.)

'ஹலோ.'
'ஹலோ மேடம். நான் சிவா பேசுறேன்.'
'ம்ம். என்ன?'
'சுதா பக்கத்துல இருக்காங்களா?'
'இல்ல. முன்னால போயிட்டா. ஏன்?'
'ஒன்னுமில்ல. உங்க கிட்ட மனம் விட்டு பேசனும்.'
'என்ன பேசனும். சீக்கிரம் சொல்லு. எனக்கு நேரமில்ல.'
'ஓ அவ்வளவு கோபமா என் மேல?'
'உன் மேல நான் ஏன் கோபப்படனும்?'
'ஓகே. ஓகே. முதல்ல நான் ஒன்னு சொல்லனும்'
'என்ன?'
'சாரி சாரி சாரி'
'ம்ம்.'
'மன்னிச்சுடுங்க மாலதி மேடம்.'
'..........'
'உங்க கூட பேசாம என்னால இருக்க முடியல. ப்ளீஸ். பேசுங்க'
'ஒன்னும் வேணாம். கொஞ்சம் பேசினாத்தான் நீ எங்கெங்கயோ போறியே'
'ப்ளீஸ்ஸ். என்னைப் புரிஞ்சுக்கோங்க. நான் அப்படி பேசினது தப்புதான். ஆனா உங்களுக்கே தெரியும். என் மனசுல தோணுறத எனக்கு மறைக்கத் தெரியாது. அதான் பட்டுனு சொல்லிட்டேன்.'
'அதுக்காக அப்படி சொல்வாங்களா?'
'என்ன பண்றது? உங்கள அந்த சேலைல பார்த்ததும் என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியல.'
'வாட்? அந்த சேலைக்கு என்ன?'
'இல்ல்ல.. அந்த சேலைல உங்களைப் பார்த்ததும் எனக்கு ‘அன்னைக்கி’ ஞாபகம் வந்திடுச்சு. அதான்.'
Like Reply


Messages In This Thread
RE: மாலதி டீச்சர் by JNS - by johnypowas - 15-05-2019, 12:26 PM



Users browsing this thread: