01-01-2022, 02:02 PM
(This post was last modified: 02-01-2022, 10:33 AM by Ramuraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
நான் கிராமத்துக்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது.எங்க அப்பாவுக்கு அதிகமா சொந்தக்காரர்கள் கிடையாது.அதனாலா எனக்கு பக்கத்து வீட்டுல இருக்குற கோமதி எனக்கு சின்ன வயசுலேருந்து பிரண்டு.இடையில டச்சு இல்லாம இருந்தா இப்ப அவதான் எனக்கு ஒத்தாசை.அவங்க வீடும் எங்க அளவுக்கு நிலபுலன் உண்டு.அவ புருசன் விவசாயம் பாக்குறார்.அவருக்கு கொஞ்சம் வயசு அதிகம் அம்பத்தி ஐஞ்சு இருக்கும்.ஆள்முடிலாம் கொட்டி வழுக்க தலையா இருப்பார்.எப்பொழுதும் வயல்லேயே கிடப்பார்.கோமதிக்கு ஒரு பையன் பேரு செந்தில்.ஆள் சுமார்ட்டா இருப்பான்.பக்கத்துல இருக்கிற சிமென்ட் பேக்டரியில வேல பாக்குறான்.எனக்கு எந்த உதவியா இருந்தாலும் செய்வான்.அவனும் என்ன மாதிரி புத்தக பிரியன்.பக்கத்தூர் லைப்ரரியில அவன் தான் எல்லா புத்தகத்தையும் எடுத்து வந்து தருவான்.பொங்கல் வரதால வீட்ட ஒட்டடை அடிச்சி சுத்தம் பண்ணி வச்சுட்டு இருந்தேன்.பாத்ரூமுதான் என் வீட்டுல பிரச்சனை.டவுன்ல அட்டாச் பாத்ரூம்.இங்க பின்னாடி ஓப்பன் பாத்ரூம்.சும்மா மூனு பக்கம் சுவர்.ஒரு பக்கம் கதவு மேல மூடி இல்லாம வெட்ட வெளியா இருக்கும்.பக்கத்துல டாய்லெட்.அது ஓடு போட்டது.எனக்கும் என் தங்கைக்கும் இப்படி குளிச்சி பழக்கம்.புள்ளைங்களுக்கு பழக்கம் இல்லைண்ணு மாடியில ஒரு பாத்ரூமும் டாய்லெட்டும் இப்ப புதுசா கட்டுணேன்.நாளைக்கு என் தங்கச்சி மகள் மகன் தங்கச்சி மகள் எல்லாம் வரப்போறதாலா எல்லோருக்கும் தேவையானத வாங்கி வச்சிருக்கேன்.