01-01-2022, 12:46 AM
(30-12-2021, 09:08 PM)monkdevil Wrote: வணக்கம் நண்பர்களே... ஒரு வழியா கஷ்ட்டப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு கம்ப்யூட்டர் வாங்கியாச்சு... கதை எழுத ட்ரை பண்ணா சுத்தமா flow வரவே மாட்டேங்குது... நானும் எப்படி எப்படியோ ட்ரை பண்ணி பாக்குறேன் வேலைக்கு ஆகல... முன்ன எல்லாம் லைட்டா சரக்கு போட்டு எழுதுவேன்... இப்போ ஒரு வருஷமா சரக்கு நிப்பாட்டியாச்சு... எப்படியும் ட்ரை பண்ணி பாக்குறேன்.. நல்ல வரலானா கொச்சிக்க கூடாது... சீக்கிரம் கதையை முடிக்க பாக்குறேன்...Happy new year bro
உங்கள் பதிவுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்
Wellcome back Devil