31-12-2021, 07:32 AM
(28-12-2021, 08:37 PM)sanju4x Wrote: அன்பர் துபாய் சீனு அவர்களுக்கு,
கதை முடியும் கடைசி நாட்களில் நானும் சீக்கிரம் முடித்து வையுங்கள் என்று தான் கேட்டு கொண்டிருந்தேன். ஆனால் முற்றுப்புள்ளி வைத்தபின் ஏனோ வாழ்க்கையில் யாரோ தொலைந்தது போல் ஒரு உணர்வு. நிஷா ஏற்படுத்திய பாதிப்பின் வெளிப்பாடு. லோ ஹிப் வந்தனா xossip. தளத்தில் வெளிவந்ததில் இருந்து உங்களை பின் தொடர்கிறேன். வெறும் காமத்திற்காகவே இந்த தலங்களுக்கு வந்த எனக்கு, நிஷா உண்டாக்கிய பாதிப்புகள் உண்மையில் விளக்க முடியாதது.
நிஷா சீனு மீண்டும் உடலுறவுகொள்ள வேண்டும் என்று எண்ணிய நபர்கள் "உங்களில் ஒருத்தி" என்ற டைட்டில் லைன் கே எவ்வளவு போராட வேண்டி இருந்தது என்று அறியாதவர்களாக தான் இருப்பார்கள். சீனு மகா வீட்டில் இருந்து சுவர் ஏறி குதிக்கும் வரை இருந்த கதை அல்ல இந்த கதை. அதன்பிறகு கதை எடுத்த திருப்பம் தான் இந்த கதையை இவ்வளவு எனக்குள் பதித்தது..
காரணம் நிஷாவின் உணர்வுகளை மதித்து "நோ ஜுட்ஜ்மெண்ட்ஸ்" என்ற பரந்தமனநிலையில் காதலிக்கும் கதிரை கொண்டு வந்தது போன்ற சமாச்சாரங்கள் தான்.. வெறும் காம பொருள் அல்ல ஒரு பெண் அவளுக்கும் உணர்வுகள் உண்டு, ஆசை காண்பித்தாள் எல்லாம் படுக்க வந்துவிடுவார்கள் என்ற சராசரி கதைகள் போல் அல்லாமல், சீனு மேல் கொண்ட காதலால் தான் நிஷா முந்தானை விரித்தாள் போன்ற characterization. தான் இந்த கதையின் சிறப்பம்சம்..
இந்த கதை இல்லாமல் ஏதோ தொலைந்தது போல் தான் உள்ளது ஆனால் உங்கள் personal. life. ல் நீங்கள் கவனம் செலுத்த ஒரு நண்பனாய் எனது வாழ்த்துகள். அருமையான இந்த படைப்புக்கு நன்றி..
முன்பொருமுறை கூறி இருந்தேன், TPV கு பிறகு என்னுடைய favorite என்று.. ஆனால் இன்றைய மனநிலையில் எனது மனதுக்கு நெருக்கமான கதை மற்றும் கதாபாத்திரம் நிஷா மட்டுமே..நன்றி DS!
sanju4x நண்பா,
மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்...
உங்களிடமிருந்து இவ்வளவு அழகான ஒரு பாராட்டை நான் எதிர்பார்க்கவில்லை. தமிழில் நீங்கள் கமெண்ட் போட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆங்கிலம் போலவே உங்கள் தமிழும் அழகு.
காமம் தாண்டி... கதையை அனுபவித்து ரசித்ததற்கு... அதை பதிவிட்டதற்கு... நன்றிகள் நண்பா..