31-12-2021, 07:24 AM
(This post was last modified: 31-12-2021, 07:54 AM by Dubai Seenu. Edited 2 times in total. Edited 2 times in total.)
(27-12-2021, 12:06 AM)rojaraja Wrote: மிகவும் பிடித்த உரையாடல்கள்
ஆரம்பத்தில் படிக்கும் போது ஏற்பட்ட அதே உணர்வு ஏற்பட்டது, ஒரு மனது வேணும் என்றது, இன்னொரு மனம் ஐயோ நிஷா மீண்டும் அவனுக்கு ஒத்துழைக்க கூடாது என்றது
கதை நிறைவடைந்து விட்டது இருந்தும் இதுவரை இந்த நிஷா பெண்ணோட முழு மனதையும் புரிஞ்சிக்கவே முடியலியே
மிகவும் காமமான உரையாடல்...
நிஷா கோபப்படாமல் வாதம் செய்யற... அய்யோ... ஒரே... குழப்பமா... இருக்கே... இவளுக்கு சீனுவோட திரும்பவும் பண்ணினா பிடிக்குமா பிடிக்காத...?
இணக்கமான பேச்சு.. படிக்கையில் விளையாட்டுதனம் ஒருவித நெகிழ்ச்சி உண்டானது உண்மை
படிக்கையில் மிகவும் நகைச்சுவையா இருந்தது!
எவ்வளவு தான் கட்டுப்பாடாக இருப்பேன் என்று அவள் நினைத்து இருந்தாலும் இனி இல்லை என்று உறுதியாக தெரியவரும் போது அந்த ஒரு நொடியில் ஏற்படும் ஒரு கலக்கத்தை உணர்ந்தேன்.
சீனு நிஷா இணையவேண்டும் என்று நினைத்த எனக்கு பெரிதாக தாக்கியது போன்று இருந்தது, இதை படிக்கையில் சீனுவாக தான் நான் என்னை உணர்ந்தேன்
கடந்த இரண்டு ஆண்டுகள் உங்கள் எழுத்துக்கொண்டு மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி!
Thank you so much Rojaraja
கதையை நுணுக்கமாக ரசித்து அனுபவித்து அலசி ஆராய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.
எனக்கு பல நேரங்களில் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது நண்பா
நான் சந்திக்க நினைத்தவர்களில் நீங்களும் ஒருவர். நீயும் ஒருவன்.
Love you DEAR.