31-12-2021, 07:18 AM
(26-12-2021, 10:22 PM)rojaraja Wrote: அன்பு நண்பர் துபாய் சீனு,
எவ்வளவு தவிர்த்தும் முடியவில்லை , எஞ்சிய பகுதிகளை ஒரு மூச்சில் படித்து முடித்துவிட்டேன், மிகவும் சிறப்பான, திருப்தியான எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு. கதையின் முடிவு தெரிந்த ஒன்று தான் என்றாலும் அதில் இத்தனை காட்சிகளை சேர்த்து, அருமையான ஒரு திரைக்கதை அமைத்து உங்கள் எழுத்தாழ்மையோடு கொடுத்தது மிகவும் சிறப்பு. இந்த அளவுக்கு சிரமம் எடுத்து காட்சிகள் அமைத்து இப்படி ஒரு சிறப்பான முடிவை கொடுத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
காமம் விரும்பியோருக்கு காமம், சீனுவும் நிஷாவும் இணையவேண்டும் என்போருக் சிகிச்சை மையதில் சீனு மருந்து தடவும் காட்சிகள், அவர்கள் இருவரும் முன்பு நிஷா நடத்திய லீலைகளை நினைவு கூர்ந்து மற்றவர்கள் நிஷவை சீண்டுவது எல்லாம் முன்பு அவர்கள் இருவவரின் காமத்தை படித்து இன்புற்றவர்களுக்கான காட்சிகள், நிஷா கதிர் ஜோட்டிக்கு எந்த பங்கமும் வந்துவிடகூடாது என்பவர்களுக்குக்காக கதிரை எந்த காட்சிகளிலும் அதிகம் காட்டாமல் நிஷாவின் லீலைகள் எதுவும் கதிருக்கு தெரியாமல் இருப்பது போன்று காட்டியது எல்லாம் அபாரம். இப்படி எல்லா வகை வாசகர்களையும் திருப்தி படுத்தியது மிகவும் வியப்பு.
திருவிழாவில் திருவை பகடை காயாக வைத்து லேசாக தொடங்கி பின்னர் தோட்டத்தில் நடந்த விளையாட்டில் நெருங்கி, தங்களை மறந்து குளத்தில் நீராடி பின்னர் சுற்றுப்பயணத்தில் அந்யோனியப்படுத்தி ஓர் குடும்பமாக்கி முடிவில் யாரும் எதிர்பார்க்கத்தவண்ணம் குல தெய்வம் முன்னாள் சத்தியத்தை வாங்கி முடித்தது மிகவும் அருமையான திரைக்கதை.
இப்போது ஒரு பெரும் சுமையை இறக்கி வைத்தது போன்று இருக்கும், மிகுந்த மனா நிறைவும் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன், மிகவும் சிரமத்திற்கு இடையில் உங்கள் பணியை நிறைவு செய்து இருப்பது மகிழ்ச்சி, உங்களுடைய நிஷாவுடன் நானும் இறுதிவரை பயணித்தேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி, இந்த கதையில் அணைத்து அம்சங்களும் உள்ளடக்கி இருந்தது ஒரு கூடுதல் சிறப்பு, உங்கள் எழுத்தில் மிகவும் வயப்பட்டேன், அதிகம் ரசித்தேன், நிறைய கற்றுக்கொண்டேன் என்பதும் உண்மை, மிக்க நன்றி!.
உங்கள் வரும்கால நேரங்கள் பயனுடையது அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏற்கனவே ஒரு அன்பார் சொன்னது போன்று, எழுதுவது என்பது ஒரு போதை தான்... வாய்ப்பு இருப்பின் மீண்டும் ஒரு சூழ்நிலையில் சந்திப்போம்...