30-12-2021, 04:11 PM
(This post was last modified: 12-01-2022, 07:42 AM by Ramuraja. Edited 4 times in total. Edited 4 times in total.)
இந்த கதையில் நான் காஞ்சனா தேவி மற்றும் என் தங்கை நிரஞ்சனா தேவி குடும்பம் தான் முக்கிய பாத்திரம்.கஸ்தூரி மற்றும் கோமதி குடும்பமும் எங்கள் குடும்பத்துடன் சம்பந்தம் கொள்வது.மற்றவர்கள் துனைக்கு வரும் பாத்திரங்கள்.என் கனவரும் என் தங்கை கனவரும் அண்ணன் தம்பிகள்.பத்து வருடங்களுகு முன் நடந்த கார் விபத்தில் இருவரும் உயிர் இழந்து விட்டனர்.எங்க அப்பா அம்மாவுக்கு நாங்கள் இரண்டு பெண் குழந்தைதாான்.எங்க அப்பா வாத்தியார் என்பதால் எங்களை நன்றாக படிக்க வைத்தார்.நான் M.A. வரை படுத்துள்ளேன்.என் தங்கை Msc,Mphil முடித்து ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறாள்.எனக்கு வயது நாற்பத்தி நான்கு எனது தங்கைக்கு நாாற்பத்தி ஒன்னு.இரண்டு பேருமே அழகா இருப்போம்.எனக்கு திவ்யா என்ற பெண் திலிப்பன் என்ற ஆண் குழந்தை.திவ்யா கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ்ஜில் கடைசி வருடம் படிக்கிறால்.வயது இருபத்தி மூன்று.திலிப்பன் ME மெக்கானிக்கல் இன்ஜியனரிங் எனது தங்கை வேலை பாார்க்கும் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறான்.எனது தங்கைக்கு காவ்யா என்ற பெண்.பணிரெண்டாவது படிக்கிறாள்.நாங்கள் திருச்சியில் தில்லை நகிரில் சொந்த வீீட்டில் இரண்டு குடும்பமும் ஒன்றாக வசிக்கிறோம்.இரண்டு வருடத்க்கு முன் எனது அப்பா இறந்து விட்டதால் எங்க அம்மாவுக்கு துணையாகவும் எங்கள் கிராமத்து வயல்களை கவனிக்கவும் எங்கள் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள எங்கள் கிராமத்தில் நான் மட்டும் குடியிருந்து விவசாயத்தை பார்க்கிறேன்.திருச்சியில் எனது தங்கை மற்றும் திலிப், காவ்யாவும் இருக்கிறார்கள்.இனி கதை அவரவர் சொல்லுவார்கள்.