30-12-2021, 10:38 AM
(30-12-2021, 10:09 AM)கதாபாத்திரப் உள்ளவர்கள் யாருமே தவறு செய்த எண்ணமே இல்லை Wrote: அதிலிருந்து எப்படி வெளியில் அவரது அப்படிங்கற ஒரு எண்ணமும் இல்லை
பதில் பதில் கதையும் நிஷா கதையும் முடிவு அருமையா முடுச்சு இருப்பாங்க
இந்த கதையில் இவர்களால் தவறு செய்து இருப்பாங்க அதனால் அவர்களுக்கு தண்டனை கொடுக்க மாட்டார்கள்திருந்தி வாழ வைப்பார்கள்
பவித்ரா யாருக்கும் தெரியாமல் தவறு செய்து வந்து இருந்தாள் அவளை மன்னிக்கலாம் அவள் தவறு செய்வதற்கு அனைவருமே ஊக்குவித்தார்கள் அதனால் தான் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்
இது என்னுடைய கருத்து தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்