30-12-2021, 10:09 AM
தன் மனைவியை வாழ்க்கையும் தன்னுடைய வாழ்க்கை கெடுத்த அவர்களுக்கு தண்டனை கொடுப்பார்கள் என்றுதான் எதிர்பார்த்தோம் ஆனால் இப்போது எதுவுமே இல்லை
செல்வி வெங்கட் பவித்ரா அப்பா அண்ணன் ஹைசன் இவங்களெல்லாம் தண்டி பார்கள் என்று தான் எதிர்பார்த்தோம் ஆனால் இது எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போச்சு
சதீஷ் அன்பு இருவரும் சேர்ந்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் எதுவுமே நடக்கவில்லை
அவர்களை தவர்கள் செய்ய ஊக்குவிக்கும் விதமாக உங்கள் கதை உள்ளன
ஆரம்பத்தில் உங்களுடைய கதையில் அன்பு பாசம் கோபம் காமம் படபடப்பு எதிர்பார்ப்பு இது எல்லாம் இருந்தன இப்போது எதுவுமே இல்லை