உட்கார இடம் கொடுத்தா
#1
அடிச்சு பிடிச்சு இடம் பிடிச்சான்
மதுரை புரைவண்டி நிரையம். பாண்டியன் அதிவிரைவு
வண்டியில் இைண்டாம் ஏசி கைாச்சில் ஜன்னகைாைம்
உட்ைார்ந்திருந்தான் சிவா. 25 வயது இளம்ைாரள. இஞ்சினியரிங்
முடித்து சிை வருடங்ைள் மதுரை டி.வி.எஸ் ல் சர்வ ீஸ்
இஞ்சினியைாை பணி சசய்தவன், ைம்சபனி புைகமாஷன் சைாடுத்து
உடனடியாை சசன்ரனயில் கசை சசால்ைிவிட்டதால் இந்த
ையிைில் சசன்ரன கபாைிறான். தட்ைல் ையில் டிக்சைட்
ஆர்.ஏ.சியில் தான் உறுதியாைியிருந்தது. டிடிஇ வந்தால் சபர்த்
கைட்டுப் பார்ப்கபாம் என சைித்தபடிகய கயாசரனயிைிருக்ை, 
அவன் இருந்த கூகபக்கு ஒரு இளம் வயது குடும்பம் வந்தது. 
ைணவன், மரனவி மற்றும் ஒரு 2 வயது சபண் குழந்ரத. 
ைக்கைரஜ ரவத்தபின் சுற்றும் பார்த்த அந்த சபண் சிவாவிடம்
“எக்ஸ்யூஸ்மீ… அது என்கனாட சீட். சைாஞ்சம்
எழுந்துக்ைிறீங்ைளா” என்றாள்.
சிவாவுக்கு அந்த சபண் சைாம்ப கதாைரணயாை அவரன அதட்டி
கபசியது கபாை இருந்தது. சபர்த் உறுதியாைவில்ரை என
சவறுப்பில் இருந்தவனுக்கு அவளின் மிடுக்ைான கபச்சு
எரிச்சலுடன் ஒரு ஈகைாரவ உண்டு பண்ண,
“அதனால் என்னங்ை. நீங்ை 3 கபர் தாகன. சைாஞ்சம் கநைம் அந்த
சீட்ை அட்ஜஸ்ட் பண்ணிக்கைாங்ை. எனக்கு டிக்சைட் ஆர்.ஏ.சியில்
தான் உள்ளது. டி.டி.இ வந்ததும் கவறு சபர்த் கைட்டு
மாறிக்சைாள்ைிகறன்” என்றான்.
“ உங்ைளுக்கு ஆர்ஏசின்னா அந்த ரசட் சீட்டுக்கு கபாங்ை. 
எங்ைளுக்கு அந்த சீட் ைன்ஃபார்ம் ஆைியிருக்கு. அதனாை
எழுந்திருங்ை” என்றாள் அந்த சபண் எரிச்சலுடன். அவள்
ைணவன் ஏதும் கபசாமல் எதிர் சீட்டில் அம்ர்ந்தான்.
சிவாவுக்கு அவள் ‘அதனாை எழுந்திருங்ை’ என்றது
‘மரியாரதயாை எழுந்திருங்ை’ என்பது கபாை சிவாவினமூரளயில் தாக்ை அவன் ஈகைா எல்ரை மீற, சீட்ரட விட்டு
எழுந்திருக்ை மறுத்தான். சிவாவுக்கும் அவள் சீட்டில் அமர்ந்து எழ
மறுப்பது தவறு என்பது புரியவில்ரை. அந்த சபண்ணும் அவள்
சீட்ரட விட்டுக் சைாடுப்பதாை இல்ரை. இரடயில் அவள் ைணவர்
‘சைாஞ்ச கநைத்தில் டிடிஇ வந்துவிடுவார் சபாறு’ என கூறியும்
அவள் கைட்பதாை இல்ரை. சீட்ரட விட்டு சிவாரவ
எழுப்பிவிட்டால் தான் தனக்கு மரியாரத என்பது கபாை
ஆகவசத்துடன் கபச ஆைம்பித்தாள். சிறிது கநைத்தில் அந்த
சபண்ணுக்கும் சிவாவுக்கும் சபருத்த வாக்குவிவாதம் ஏற்பட
முடிவில் சவறுப்பரடந்த சிவா,
“ சரி. இப்கபா என்னாங்குறீங்ை.. உங்ை சீட் இது. அவ்வளவு தாகன. 
உங்ை சீட்ரட நீங்ைகள பத்திைமாை வச்சுக்கைாங்ை” என்று
சட்சடன எழுந்து தன் ரபரய அவள் முைத்தின் முன்
விசிறியபடிகய எழுந்து ரசட் சபர்த்தில் அவன் சீட்டிற்கு
கபானான்.
சிறிது கநைம் ைழித்ததும் புயல் அடித்து ஓய்ந்தது கபாை நிசப்தம். 
சிவா இப்கபாது நார்மைாைிவிட்டான். அவன் சசய்த தவறு
இப்கபாது புரிந்தது. அது அவங்ை சீட் தாகன. நமக்கு டிக்சைட்
உறுதியாைவில்ரை என்பதால் அவங்ைளிடம் கைாபப்பட்டது
தவறு என உணர்ந்து அவரள பார்த்தான். அவள் இன்னும்
படபடப்பு அடங்ைாமல் இருந்தாள். கைாபம் அடங்ைாமல்
அவரனத் திரும்பி பார்க்ை, சிவா அவளிடம் தன் தவறுக்கு
மன்னிப்பு கைட்டான். ஏகதா கயாசரனயில் மடத்தனமாை
கபசிவிட்டதாைவும் தன்ரன மன்னித்துவிடுமாறும் சிவா சைஞ்சி
கைட்ை அந்த சபண் இவரன சைாஞ்சம் வித்தியாசமாை
பார்த்தாள். சற்று முன் வரை அந்த கபச்சு கபசினான். ஆனால்
இப்கபாது தவறு உணர்ந்து மன்னிப்பு கைட்ைிறான். அவனின்
வாக்குவாதம் அவளுக்கு எவ்வளவு கைாபத்ரத அளித்தகதா
அரதவிட அவன் சைஞ்சியபடி மன்னிப்பு கைட்டது அவள் மனரத
சைாம்பகவ இளக்ைியது. ‘கச. நல்ை ரபயன். அவன் ஏகதா
கயாசரனயில் புரியாமல் கபசியிருக்ைிறான். நாமும்
கயாசிக்ைாமல் தாறுமாறாை கபசிவிட்கடாகம. பாவம்’ என்று
கயாசித்தாள். அவள் பதில் சசால்லுமுன் அவள் ைணவர
[+] 1 user Likes Venugopal287's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
உட்கார இடம் கொடுத்தா - by Venugopal287 - 30-12-2021, 07:29 AM



Users browsing this thread: 1 Guest(s)