29-12-2021, 03:58 PM
“சார் போர்ட் கரரெக்டா இருக்கா பாருங்க”
“ஆர்யா சார் உங்களை தான்”
“ஆர்யா சார்”
“சொல்லுப்பா”
“என்ன சார் ஏதோ பயங்கர யோசனை போல”
“ஆமா”
“நல்லதா கெட்டதா”
“நல்லது தான். சரி நீ என்ன கேட்டே”
“போர்டு கரெக்டா இருக்கா”
“ஆஷிமா வெட்ஸ் அனீஸ். பர்பெக்ட்”
அப்படியே மணமகள் மற்றும் மணமகன் ரூம் ரெடியாகி விட்டதா என்று பார்க்க முடிவு செய்துவிட்டு அங்கே போய் கொண்டிருந்த போது சரியாக மேனேஜர் எதிரே வந்தான்.
“இவளோ வேலை இருக்கு. இதுல தம் பிரேக்கா”
ஒன்றும் பேசாமல் சிரித்தேன்.
“அது சரி எல்லாம் முடிஞ்சிடுச்சா”
“கெஸ்ட் சிட்டிங் ரெடி, வெளியே வெல்கம் அர்ரேஞ்சமென்ட்ஸ் பார்க்கிங் எல்லாமே அல்லாட் பண்ணிட்டேன். பிரைட் அண்ட் க்ரூம் ரெடி ஆகி இருக்கணும் அதை செக் பண்ண போயிட்டு இருக்கேன்”
“ப்ரீஸ்ட்”
“அவங்க சொன்ன ப்ரீஸ்ட் அட்ரஸ் ட்ரைவர் கிட்ட கொடுத்து 4.30 மணிக்குள்ள கூப்பிட்டு வர சொல்லிட்டேன்”
“இன்னும் சீக்கிரமே வர சொல்லு, ட்ராபிக்ல மாட்டி தொலைய போறான். 5 மணிக்கு கரரெக்ட்டா ஸ்டார்ட் ஆகணும்”
“சரி சார்”
“அதெல்லாம் சரி ஹனிமூன் சூட் ரெடி பண்ணியாச்சா”
“அதை சொல்லவே இல்லையே”
“இவளோ காசு செலவு பண்ணி கல்யாணம் பண்ணுறாங்க, ஒரு ஹனிமூன் சூட் கூட காம்ப்ளிமென்ட் கொடுக்கலைன்னா எப்படி. நான் அவங்க கிட்ட காம்ப்ளிமென்ட் தர்றேன்னு சொல்லிட்டேன் அதை போய் ரெடி பண்ணு”
“சார் ப்ளோரல் அரேஞ்மென்ட் எல்லாம் ரெடி பண்ணனும்”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. தேவை பட்டா நீயே போய் பூவை கட்டு சாயங்காலம் வெட்டிங் செரிமணி ஆரமிக்கற முன்னாடி ஹனிமூன் சூட் ரெடியா இருக்கணும்” சொல்லிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் நகர்ந்தான்.
உடனே டிரைவருக்கு போன் செய்து ப்ரீஸ்ட்டை அரை மணி நேரம் முன்பாக ப்ரீஸ்ட்டை கூட்டி வர சொன்னேன்.
அடுத்து ப்ளோரிஸ்ட்..
“ஹலோ பாஸ்” என்றான்
“உன்கிட்ட பிளவரஸ் இருக்கா”
“எதுக்குன்னு சொல்லுங்க பாஸ்”
“ஹனிமூன்”
“லக்கி பாஸ் நீங்க. எப்பவும் இருக்காது இன்னைக்கு கொஞ்சம் தங்கிட்டு.. எப்போ டெலிவரி”
“அர்ஜென்ட் இன்னைக்கு 3 மணிக்கு வேணும்”
“ஐயோ பாஸ் கஷ்டம். டெலிவரி பையனும் இல்லை”
“ரெடி பண்ணிட்டு சொல்லு நானே கூட வந்து பிக் பண்ணுறேன்”
“ஓகே பாஸ். பிரைட் அண்ட் க்ரூம் பேரு மெசஜ் பண்ணுங்க”
“தேங்க்ஸ்”
அவனுக்கு பிரைட் அண்ட் க்ரூம் பெயரை அனுப்பிவிட்டு மாப்பிள்ளை பெண் தங்கும் அறை மற்றும் அவர்கள் கெஸ்டுக்கு புக் செய்து இருந்த அறைகள் பாத்ரூம் எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு சாவியை மேனேஜரிடம் ஒப்படைத்தேன்.
“ஹனிமூன் சூட் ரெடி பண்ணியாச்சா”
“ரூம் எல்லாம் க்ளீன் பண்ணியாச்சு, பெட்ஷீட்ஸ் எல்லாம் மாத்திட்டோம். பிளோரிர்ஸ்ட் கால் பண்ணி சொல்லி இருக்கேன் அவன் டெலிவெரி பையன் ஆர்டர்ஸ் டெலிவெர் பண்ண போயிட்டானாம். அவன் அர்ரேஞ்சமண்ட் ரெடி பண்ணிட்டு சொல்லுறேன்னு சொன்னான் நான் தான் போய் பிக் பண்ணனும்”
“சரி. இதுதான் சான்ஸ்னு ஒப்பி அடிக்காதே. போனோமா வந்தோமான்னு இருக்கணும்”
“ஓகே சார்”
1.30 மணி வாக்கில் முதல் பஸ் வந்தது, அத்தனை கெஸ்டயும் ரூமில் செட்டில் செய்து முடிப்பதற்குள் ஒரு வேண் மற்றும் இன்னொரு பஸ் என்று வெட்டிங் கெஸ்ட் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க அவர்களை எல்லாம் தொடர்ந்து சரி செய்ய மணி 2.30 ஆகி இருந்தது.
இந்த கேப்பில் பணப்பெண் வர மேனஜர் மணமகளை மட்டும் கரிசனத்துடன் மணமகள் அறைக்கு கூட்டி சென்றான்.
அப்போது பிலோரிஸ்ட் கால் செய்து பிக்அப் பண்ண சொல்ல மணமகள் அறை பக்கம் போக மானேஜர் பாதி வழியிலே வந்தான்.
“வேலை பார்க்காம என்ன சுத்திட்டு இருக்கே”
“எல்லாம் கெஸ்ட் செட்டில் பண்ணிட்டேன். பிலோரிஸ்ட் பிக் பண்ண போகணும் சார் அது தான் சொல்லிட்டு போகலாம்னு”
“சரி சீக்கிரம் வா”
கார் சாவியை வாங்கி கொண்டு பிளோரிஷ்டை பிக் பண்ண கிளம்பிய போது “மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார்” என ஒரே ஆர்ப்பாட்டம். மாப்பிள்ளையை பார்க்கலாம் என்று காரிலே உக்கார்ந்து இருந்தேன்.
ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் வந்து நிற்க அதில் இருந்து கேசுவலாக இறங்கி நடந்தது அனீஸ் சாரி காலேஜ் கடைசி வருடத்தில் என் பொண்டாட்டியாக இருந்த அதே தமன்னா தான்.