Romance ரம்யா & வினய் - கல்யாணம் ஓரிடம் - காதல் & காமம் இன்னொருவரிடம்
#50
நாங்க ஏலகிரி போய் சேரும்போது மணி இரண்டு இருக்கும். நான் ஏற்கனவே அங்கு ஒரு ரிசார்ட் புக் பண்ணி இருந்தேன் அது ஒரு பிரைவேட் ரிசார்ட் மிகப்பிரமாண்டமாக அழகா இருந்துச்சு நேர காரை பார்க் பண்ணிட்டு ரிசப்ஷன் போனோம்.
அங்க எல்லா ஃபார்மாலிட்டீஸ் முடித்துக் கொண்டு எங்கள் ரூமுக்கு கொண்டு கூட்டிப் போனார்கள். அந்த ரூம் மிக அழகாக இருந்தது ஒரு பெரிய பெட் இரண்டு பேர் படுக்க கூடியது. ஒரு table அதில் ஒரு candle .
ஒரு private balcony. நான் ஏற்கனவே பொக்கே எல்லாம் ஆர்டர் பண்ணியிருந்தேன். கட்டில் பக்கத்துல ஒரு ரோஸ் பொக்கே.  ஒரு சின்ன தடுப்பு அதுக்கு அந்தப்புரம் ஒரு  பெரிய dressing டேபிள்..  ஒரு மினி bar .
ரூம் boy 'ku 200 ரூபாய் கொடுத்து அனுப்பினேன்.

என்ன ரம்யா ரூம் பிடிச்சு இருக்கா?
சூப்பரா இருக்குப்பா .. எப்படி இதை கண்டுபிடிச்ச?
என் friend ஒரு தடவை சொல்லியிருந்தான் .. இப்போ ஞாபகம் வந்துச்சு ..போன் பண்ணி கேட்டேன் .. free 'ya இருந்துச்சு so புக் பண்ணிட்டேன்.

suprise மேல surprise 'a கொடுகுறடா..
ஏன்பா உனக்கு பிடிக்கலையா?
ச்சி ச்சீ .. சூப்பர்'a இருக்கு .. infact I love your surprises .
thanks ரம்யா. சரி ரெஸ்ட் எடுக்கிறையா?
I am fine da .. என்ன plan  for this 3 days  ?
தெரியல ரம்யா .. just  wanted  to  be with  you . வேற ஒன்னும் பெரிய பிளான் எல்லாம் பண்ணல.
நம்பிட்டேன் ..அப்படினு சொல்லி சிரிச்சா.
ஹேய்ய் என்னப்பா சிரிக்கிற?
நீயாவது பிளான் பண்ணாம இருக்கறதாவது? பிளான் வெச்சு இருப்பியே சொல்லு .
நான் சிரிசிக்கிட்டே ... சரி சரி சொல்றேன் .... இன்னைக்கு நைட் நமக்கு first night .. உன்ன அழகா  பட்டு புடவைல  பார்க்கணும் போல இருக்கு .. நேத்து நான் வாங்கின பட்டு புடவை எடுத்து கட்டிக்கிரையா?
கண்டிப்பா கட்டிக்கிறேண்டா ... நல்லா இருந்துச்சு .. light golden கலர்  புடவை .. ரொம்ப நல்லா இருக்கு .. எப்படி readymade  blouse வாங்கின?

அந்த கடைல செக் பண்ணி பார்த்தேன் .. ஒரு sales girl கிட்ட ..sareeya காமிச்சு அதுக்கு மேட்ச்'a ஒரு low neck , open back typela readymade blouse கேட்டேன் .. அவ தேடி தேடி இந்த blouse எடுத்து கொடுத்தா..

ஓஒ  sir ரொம்ப research  பண்ணி இருக்கீங்க போல ..
அமாம் ..என் ரம்யாக்கு டிரஸ் வாங்க கொஞ்சம் research பண்ணிதான் வாங்கினேன்.

அவ கிட்ட வந்து என்னை நல்லா கட்டிபிடிச்சுகிட்டா.. நான் அவள் முகத்தை பாத்து அவ நெத்தில kiss பண்ணினேன்.  அப்புறம் அவ lips 'a நல்லா kiss பண்ணிட்டே அவளை நல்லா கட்டிபிடிச்சுக்கிட்டு இருந்தேன் ..

I love you da Vinay ..
me too di Ramya ..
சரி இன்னும் கொஞ்ச நேரத்துல நாம்ப வெளில போயிட்டு வரலாமா ... boat house இருக்கு, garden இருக்கு ..
okda .. எங்கவேனா கூட்டிட்டு போ .. I  am  fine .
[+] 1 user Likes coolguy76's post
Like Reply


Messages In This Thread
RE: ரம்யா & வினய் - கல்யாணம் ஓரிடம் - காதல் & காமம் இன்னொருவரிடம் - by coolguy76 - 28-12-2021, 07:49 PM



Users browsing this thread: 1 Guest(s)