28-12-2021, 03:32 PM
நல்ல தொடக்கம் நண்பா
புது கான்செப்ட்
ஒரே வேண்டுகோள்
கதையை பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.
தொடர்ந்து எழுதுங்கள்.
இல்லாவிடில்
இப்போதே விட்டு விடவும்.
நிறைய நல்ல கதைகள்
பாதியில் நின்று வாசகர்களாகிய
எங்களை கொல்லுகிறது
அதற்காகத்தான் இந்த வேண்டுகோள்.
நன்றி
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
புது கான்செப்ட்
ஒரே வேண்டுகோள்
கதையை பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.
தொடர்ந்து எழுதுங்கள்.
இல்லாவிடில்
இப்போதே விட்டு விடவும்.
நிறைய நல்ல கதைகள்
பாதியில் நின்று வாசகர்களாகிய
எங்களை கொல்லுகிறது
அதற்காகத்தான் இந்த வேண்டுகோள்.
நன்றி
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்