28-12-2021, 02:55 PM
நாட்கள் நகர்ந்தன.
ஒரு பொன்னான நாளில் சலீமுக்கும் வினிதாவுக்கும்
ஜாதி மத பேதம் இல்லாம
ஹசன் முன்னிலையில்
ஆபிஸ் நபர்கள் உறவினர்கள் வாழ்த்த
பவித்ரா நிம்மதி பெருமூச்சு விட
அபி குட்டி சிரிக்க
திருமணம் இனிதே சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.
இந்த திருமணத்தின் மூலம்
பவித்ரா மற்றும் தோழிகள்
ரூபா, வசந்தி, சுமித்ரா நால்வரும்
மீண்டும் இணைந்து இருந்தனர்.
அவர்கள் தோழமை பல பட்டது.
அன்று இரவு இருவருக்கும் முதலிரவு.
அதற்கான ஏற்பாடுகளை
பவித்ராவும் மற்ற தோழிகளும்
சிரிப்புடன் வெட்கத்துடன் ஏற்பாடு செய்தனர்.
ஒரு பொன்னான நாளில் சலீமுக்கும் வினிதாவுக்கும்
ஜாதி மத பேதம் இல்லாம
ஹசன் முன்னிலையில்
ஆபிஸ் நபர்கள் உறவினர்கள் வாழ்த்த
பவித்ரா நிம்மதி பெருமூச்சு விட
அபி குட்டி சிரிக்க
திருமணம் இனிதே சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.
இந்த திருமணத்தின் மூலம்
பவித்ரா மற்றும் தோழிகள்
ரூபா, வசந்தி, சுமித்ரா நால்வரும்
மீண்டும் இணைந்து இருந்தனர்.
அவர்கள் தோழமை பல பட்டது.
அன்று இரவு இருவருக்கும் முதலிரவு.
அதற்கான ஏற்பாடுகளை
பவித்ராவும் மற்ற தோழிகளும்
சிரிப்புடன் வெட்கத்துடன் ஏற்பாடு செய்தனர்.