28-12-2021, 02:56 PM
(This post was last modified: 28-12-2021, 03:05 PM by Ramuraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்று கரும்பு அடிக்கும் ஆட்களுக்கு மதிய சாப்பாடு எடுத்து போகும்போது எதிர்த்தாப்புல புஷ்பா அத்தை அமுதா பாணுமதி மூனு பேரூம் வந்தார்கள்.புஷ்பா அத்தை என்னா மருமகனே கரும்பு அடிக்குதா.பொருப்பா விவசாயத்த பாக்குறீங்க அப்படீங்க.ஆமாம் அத்த நான் தானே பார்த்தாகனும்.எங்க போய்ட்டு வரூங்கீங்க.உளுந்து புடுங்கனம் மருமகனே.உங்க வண்டியிலதான் ஏத்திக்கிட்டு வரணும்ங்க.அமுதாவும் பாணுமதியும் முகத்த வேறு பக்கம் வச்சிருக்க.நான் ஏன் அவுங்க இரண்டு பேரும் ஊமையாங்க.அதற்கு அத்த அவளுவு உன் மேல கோபத்துல இருக்காலுவுவோ.ஏன் என்னா கோபம்ங்க.அதற்க்கு அமுதா நான் அன்றைக்கு அவன் மீண்டும் பிரச்சனை பண்றான்னு அத்தையிடம் சொல்லி வந்தேன்ல.அதற்க்கு அப்புறம் என்னாச்சு ஏதாச்சுண்ணு கேட்டியாயா.நீன்லாம் ஒரு மணுசனா வெக்கத்த விட்டு உன்ன உதவிக்கு கேட்டேன் அப்படீங்க.என்னா நடந்துச்சு அத்தங்க.வெங்காயம் நடந்தது.ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்டுலேயே அத்தன ஊர் ஜனம் பாக்க நீ அந்த மிலிட்டரி காரன வச்சுறிக்கியேடீ.உனக்கு என்னாடீ பத்தினி வேசம்ணு தலமுடிய புடுச்சி இழுத்து போட்டு அடுச்சி அவமான படுத்திப்புட்டான்.இவ மட்டும் அண்ணைக்கு இல்லைன்னா நான் மருந்த குடிச்சு செத்தே போயிருப்பேன்ங்க.சரி சாயங்காலம் என்கூடவா விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர பார்த்து என்னா செய்யலாம்ணு முடிவெடுப்போம்ணு சொல்லிட்டு, ஆறு மணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர பார்த்து நடந்த சம்பவத்த சொல்ல.நான்தான் அண்ணைக்கே அவன் மேல கேசுபோட்டு உள்ள தள்ளுறேண்ணு சொண்ணேன்.நீீங்கதான் பெண்கள் பேரு கெட்டு போயிடும்ணூங்கீ இப்ப அவன் துள்ளுறான்ங்க.சரி போலீஸ நம்பி பிரஜோஜனம் இல்லன்னு.நேரா எங்க தொகுதி MLA எங்க குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்.எனக்கும் நல்லா பழக்கம்.நேரா ஜெயம்கொண்டம் போயி அவர வீட்டுல பார்த்து நடந்த சம்பவத்த சொண்ணேன்.அவரும் அமுதா ஜாதிதான்.உடனே அந்த ஊரு கட்சிகாரணுக்கு போண் போட்டு அவன அழச்சிக்கிட்டு அரை மணி நேரத்தில வீட்டுக்கு வர சொல்லி என்ன உங்க அப்பா மாதிரி கட்சி அரசியல்ல ஈடு படு.உனக்கு ஒன்றிய அளவுல பொருப்புதரேன்னார்.எனக்கு உங்க அன்பு இருந்தா போதுங்க.கொஞ்ச நேரத்தில் அவனும் அவன் அப்பா மற்றும் முக்கியஸ்தர் இரண்டு பேர அழச்சிக்கிட்டு வர MLA எடுத்த எடுப்பிலே எகிறி திட்ட வந்தவர்கள்ளாம் ஆடிப்போயி மண்ணிப்பு கேட்டு இனிமே எந்த தகறாறும் வச்சுக்கு மாட்டேன்னும் நடந்த சம்பவத்துக்கு அவுங்க அப்பா மண்ணிப்பு கேட்டும் சமாதானம் செஞ்சு வச்சு பத்திரமா போய்ட்டு வாங்கண்ணு அனுப்ப.ஜெயங்கொண்டத்திலே இரண்டு பேரும் சாப்பிட்டு முடிக்க மணி ஒன்பது ஆச்சு.இனி உன்ன எங்க விடணும் அமுதாங்க.நீங்க எங்க வேணாலும் உடுங்கண்ணு அவ ஒளற எண்ணாடீ சொல்லுறங்க.அவ நிதானத்துக்கு வந்து எங்க ஊரு இங்க பக்கம்தான்.இரண்டு கிலோ மீட்டர்தான்.கூரை வீடுதான் இராத்திரி உங்களுக்கு தங்க சம்மதமாங்க.வீட்டுல யார் இருப்பாங்கண்ணு கேக்க எங்க அம்மா அப்பா தம்பி இருப்பாங்கங்க.அப்ப ஊருக்கே போவோம்ணு கிளம்ப அவ என்ன அனைச்சு உக்காந்து.என்ன இக்காட்டான பிரச்சனையில் இருந்து காப்பாத்துனதுக்கு நன்றி அப்படீண்ணு வண்டிய நிறுத்துண்ணு இறங்கி என்ன கட்டி புடுச்சி எனக்கு இனிமே நீதான்டா புருசன்.என்ன நீ எது செஞ்சாலும் என் உயிர் இருக்கிற வரை உன்கூட இருக்கிறேன்ங்க.நானும் அவள அழச்சிக்கிட்டு என் கேபிள் டீவி மாடிக்கு போக அவ இங்க வேண்டாம்ங்க.என் வீட்டுக்கே போகலாம்ங்க.ஏய் யாருக்காவது தெரிய போவுதுங்க.யார பத்தியும் எனக்கு கவலையில்லை.எனக்கு பிரச்சன வந்தப்போ நீதான வந்த. அப்ப வா போவோம்ங்க.அவ வீட்டுக்கு வண்டியில போயி இறங்கினோம்.