அவிழும் முடிச்சுகள் !!
அப்புறம் நம்ம கோணவாக்கு கோகிலா. பௌர்ணமி ப்ரவீனா?

அது ஏன் பவுர்ணமி?

ம் பவுர்ணமி நிலா மாதிரி அழகா இருப்பாளாம். இவன் வச்ச பேர் தான்.

ஃபைசல் அவ மேல அவ்வளவு லவ்வா?

லவ்வு தான் எல்லா பொண்ணுங்க மேலையும் லவ் தான்.

அதுசரி எனக்கு என்ன பேர்.

உன் பேர் மாங்கா உன் ஃபிரண்டு டயானா பேர் தேங்கா...

டேய் கிஷோர் வாய மூடுடா.

இரு இரு மாங்கா தேங்காவா? அப்டின்னா? எதுக்குடா அந்த பேர் அதுவும் எங்க ரெண்டு பேருக்கு?

அது ஒன்னுமில்லை சித்து அவன் போதைல உளர்ரான்.

டேய் நீ வச்ச பேர் தானடா?

கிஷோர் உனக்கு ஏறிடிச்சி வா கிளம்பலாம்.

டேய் ஃபைசல் நீ சும்மா இரு.
கிஷோர் நீ சொல்லுடா ...

சித்ரா போதும் நாங்க கிளம்புறோம்.

ஆமா சித்து நாங்க கிளம்புறோம்னு எழுந்த கிஷோர் அங்கே தடுமாறி விழுந்தவன் எழவே இல்லை.

போச்சி இதுக்கு தான் வீட்டுக்கு வந்தா இதான் நடக்கும். இவன் ஒரு பீருக்கே தாங்க மாட்டான். எப்பவும் நான் பாதி குடிச்சிடுவேன்.

ஓ... இப்ப என்ன பண்றது?

உன் அப்பா அம்மா எப்ப வருவாங்க?

அவங்க நைட்டு 9 மணிக்கு வருவாங்க.

அப்படின்னா பிரச்சனை இல்லை. இவன் கொஞ்ச நேரம் தூங்கட்டும். மணி இப்பத்தான 12 ஆகுது. எப்படியும் 3 மணிக்கு எழுந்துடுவான்.

பிறகு அவனை தூக்கி சோபாவில் படுக்க வைத்துவிட்டு, அப்படியே வீட்டை சுத்தி காண்பித்தாள் சித்ரா. அப்படி ஒன்னும் பெரிய வீடு இல்லை. அடுத்து கிச்சனுக்கு போக அங்கே ஒரு மாங்கா வெட்டப்பட்டு இருப்பதை பார்த்த சித்ராவுக்கு மீண்டும் அந்த குறுகுறுப்பு...

ஃபைசல் எதுக்குடா எனக்கு மாங்கான்னு பேர் வச்ச?
[+] 1 user Likes dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 27-12-2021, 03:47 PM



Users browsing this thread: 35 Guest(s)