27-12-2021, 03:43 PM
ஒரு பிசா ஹட்ல அந்த பார்ட்டி நடந்தது .!! என்ன சித்ரா பார்ட்டின்னு சொல்லி இங்க கூட்டி வந்துருக்கன்னு கிஷோர் ஆரம்பித்தான் !!
ஏன்டா வேற எங்க போகணும் ? இங்க பின்பக்கம் போனா ஒரு மால் இருக்கு அதுல ஒரு பார் இருக்கு ... டேய் கிஷோர் சும்மா இருடா என்று ஃபைசல் அதட்ட ...
அடப்பாவிங்களா நீங்க சரக்கு அடிப்பீங்களா ?
எவன வேணா அடிப்போம் சரக்கடிக்க மாட்டோமா ?
விட்டுருந்தா அன்னைக்கு அவனை புரட்டி எடுத்துருப்பீங்களா ?
பின்ன ... என்ன ராஜேஷ் உன் ஆள தொட பார்த்தான் அவனை சும்மா விடலாமா பொளந்துடுவோமா ?
யாரு இவனா ம்க்கும் ... இப்படித்தான் ஆரம்பம் ஆனது...
அன்றைய மீட் முழுக்க ராஜேஷை கிண்டலடிப்பதாகவே இருந்தது. ஏனோ தெரியல சித்ராவுக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. சித்ராவை பொறுத்தவரை ராஜேஷ் சரியான பழம் என்று நினைக்க ஆரம்பித்தது அன்று தான் !!
ஒருவழியாக கலைந்து சென்ற பின்...
ஒருநாள் சித்ரா வீட்டில் எல்லோரும், எல்லோரும்னா என்ன அவ அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் வெளில போனாங்க. ஒன்னுமில்லை சித்ராவின் தாத்தாவுக்கு கொஞ்சம் சீரியஸ் அதுக்காக அவங்க ரெண்டு பேரும் போயிட்டாங்க நைட்டு வந்துடுவாங்க. சோ காலேஜ் போயிட்டு வந்துட்டு வீட்டை பூட்டிகிட்டு இருக்கனும்னு சொல்லிட்டு போக சித்ராவுக்கு வேற கற்பனை ஓடியது. அது உடனே செயல்பாட்டுக்கு வந்தது. ஆம் ஃபோன் எடுத்தா ஃபைசலுக்கும் கிஷோருக்கும் கால் பண்ணி வீட்டுக்கு வாங்க சரக்கடிக்கலாம்னு கூப்பிட இருவருக்கும் நம்பிக்கையே இல்லை. தான் கேட்டது கனவா நனவா என்றே இருவருக்கும் சந்தேகமா இருந்தது. ஆனால் சித்து தெளிவாக சொன்னால் வரும்போது ஆளுக்கு ஒரு பீர் மட்டும் வாங்கிட்டு வாங்க, குடிச்சிட்டு மதியம் கிளம்பிடனும்னு சொல்லியிருந்தா. ஏன் இந்த எண்ணம். ஏன்னா இந்த மூவருடன் பழகி ஃபோன்ல பேசிக்கொண்ட சில நாட்களில் இவனுங்க சரக்கடிப்பதை பத்தி அவ்வளவு ஜாலியா பேசுவானுங்க. அதான் அப்படி என்னதான் பண்றாங்கன்னு நேர்ல பாக்கனும்னு ஒரு விபரீத ஆசை.
வந்தானுங்க... கையில் ஆளுக்கொரு பீர். சித்ரா தானே ஆம்லேட் போட்டு குடுக்க ஆரம்பம் ஆனது கச்சேரி. ஆனா ரெண்டு பேரும் அவ்வளவு டீசண்ட்டா நடந்துகிட்டாங்க. போதை ஏறியதில் கிளாஸ்ல ஒவ்வொரு பொன்னுங்களை எப்படிலாம் சைட் அடிப்போம்னு டீட்டைலா விளக்க ஆரம்பித்தான் ஃபைசல். கிஷோர் ஒவ்வொரு பொன்னோட பட்டப்பெயர் சொன்னான்.
சித்ராவுக்கு இதெல்லாம் கேட்க கேட்க ஆர்வமாக இருந்தது. கிளாஸ்ல பிரீத்தி என்றொரு பெண் அவ பேர் பிளாக் போர்ட்.
ஏண்டா அவளுக்கு பிளாக் போர்ட்?
நம்ம கிளாஸ்ல சுடிதார்ல அவ்வளவு பெரிய முதுகு யாருக்கு இருக்கும் நீயே சொல்லு... அதான் பிளாக் போர்டுக்கு பதில் அவளை திருப்பி நிக்க வச்சி சுடிதார் மறைக்காத அந்த முதுகில் எழுதி போடலாம்.
ம்ம் அப்புறம்?