Adultery மலரும் மனசே.. !!
#39
நந்தாவின் ஆழ முத்தத்தில் கிறங்கிய காயத்ரி  அவன் பிடியில்  இருந்து மெல்ல நழுவி பிரிந்தாள். கலைந்த புடவையின் தலைப்பை தேடிப் பிடித்து இழுத்தபடி அவனைப் பார்த்து மெல்லச் சொன்னாள். 
"லைட்ட ஆப் பண்ணிரலாங்க ப்ளீஸ்"
"ஏன் வெளிச்சம்  வேண்டாமா?" குறும்பாக கேட்டான்.
"ம்கூம்"
"ஏய்.. நமக்கு  இது பர்ஸ்ட்நைட்மா"
"ம்ம்.."
"நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்"
"ம்ம்"
"உன்ன முழுசா பாக்கற அதிகாரம் எனக்கு  இருக்கு"
"உங்களுக்கு  எல்லாமே இருக்கு.. ஆனா இன்னிக்கு  ஒரு நாள் மட்டும்  லைட் வேண்டாம்"
"ஏய்.. என்ன காயு இது.. என் பொண்டாட்டியோட அழகை நான் முழுசா பாக்க வேண்டாமா?"
"ஐயோ.. புரிஞ்சிக்கோங்களேன்.. ப்ளீஸ்.  லைட் வெளிச்சத்துல வேண்டாம்"
"லைட்ட ஆப் பண்ணிட்டு உன்னை நான்  எப்படி பாக்றது?"
"ஜீரோ வாட்ஸ் எரியுமில்ல?"
"அந்த  வெளிச்சத்துல உன் அழகு முழுசா தெரியாது"
"போங்க.. வெளையாடாதிங்க. எனக்கு கஷ்டமா இருக்கு"
"சரி.. அப்போ நாளைக்கு? "
"நாளைக்கு  என்ன?"
"நாளைக்கு லைட் வெளிச்சத்துல நான்  உன்னை முழுசா பாக்கனும்"

அவள் வெட்கத்துடன் அவனைப் பார்த்தபடி தலையை ஆட்டினாள். 

"என்ன.. ஓகேதான?"
"ம்ம்"

எட்டி  அவள் உதட்டில்  ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு  எழுந்து போய் கதவை சாத்தி தாழிட்டான். பின் விளக்கை  அணைத்து ஜீரோ வாட்ஸ் பல்ப்பை போட்டான். சட்டை வேட்டியை அவிழ்த்து போட்டுவிட்டு அவளருகே வந்தான். 

ஜீரோ வாட்ஸ் பலாப் என்றாலும் நன்றாகவே வெளிச்சம் பரவியிருந்தது. அவன் லைட்டை போட்டு அவளின்  அந்தரங்க  அழகை பார்க்க வேண்டிய  அவசியம் இல்லை.  இப்போதே பார்க்கலாம். 

வெள்ளை பனியன் வெள்ளை ஜட்டியுடன் நின்றவனின் ஆண்மையான உடலைப் பார்த்து மலைத்தாள் காயத்ரி. நிச்சயமாக தன் கணவன் ஒரு ஆணழகன்தான். நல்ல  ஆண்மைத் தோற்றத்துடன் திடமான  உடலுடன் வலுவாக இருந்தான். 

பருந்திடம் சிக்கப் போகும் கோழிக் குஞ்சைப் போலத்தான் தன்னை உணர்ந்தாள் காயத்ரி.. !!

நந்தா  அருகில்  வந்து  உட்கார்ந்து  அவள் தோளில் கை வைத்தான். 
"நான் ரெடி.."
"ம்ம்" சிரித்தபடி முதல் வேலையாக தன் கைகளில்  இருந்த கண்ணாடி வளையல்களை கழற்றினாள். அதை எங்கே வைப்பது  என்று இடம் தேடினாள். 
"இருங்க" என்று  அவனை விலக்கி  கட்டிலை விட்டு  இறங்கிப் போய் அருகில் இருந்த டேபிள் மீது வைத்தாள். பின் கட்டில் மீீது கால்களை தூக்கி வைத்துு ஒவ்்வொரு கொலுசாக கழட்டினாள். 

"கொழுசு இருக்கட்டுமே" என்றான் நந்தா .
"ஐயோ.. ரொம்ப சத்தம் போடுங்க"
"போடட்டுமே.. அப்பதான் செம கிளுகிளுப்பா இருக்கும்"
"ச்சீ போங்க.. வீட்ல  இத்தனை பேர் இருக்கப்ப..."
"அவங்க இல்லேன்னா.. இப்படி கழட்ட மாட்ட இல்ல?"
"ம்ம்"

வளையல். கொழுசு. கழுத்தில்  தேவையில்லாமலிருந்த இரண்டு செயின்களை எல்லாம் கழற்றி  எடுத்து பத்திரமாக வைத்தாள். பின் மெல்லப் போய் அவன் பக்கத்தில்  உட்கார்ந்தாள். 

"ஏய்.. இது மட்டும்  எதுக்கு? " அவளை  அணைத்து  வாசம் பிடித்தபடி கேட்டான்.
"எது? "
"புடவை.. ஜாக்கெட்டு.. பாவாடை..."
"ச்சீ.. போங்க.."
"அய்யய்யோ... அப்றம் எப்படி.. நான் பர்ஸ்ட் நைட் கொண்டாடறது?" அவன் பொய்யாக நடிக்க.. அவள் வெட்கத்துடன் சிரித்து தோளில் கை வைத்து புடவையின் சேப்டி பின்னை நீக்கினாள். 

மிகுந்த கூச்சத்துக்குப் பின் முந்தானையை சரித்து விட்டு  அப்படியே பின்னால் சாய்ந்து படுத்து  அவனைப் பார்த்தாள். 

"அவ்ளோதானா?" அப்பாவியாகக் கேட்டான். 
"ம்ம்.. அவ்ளோதான்" முனகியபடி அவன் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள் காயத்ரி.. !!
Like Reply


Messages In This Thread
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 26-04-2019, 08:33 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 27-04-2019, 10:04 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 28-04-2019, 05:46 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 01-05-2019, 10:11 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 02-05-2019, 09:40 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 09-05-2019, 08:10 AM
RE: மலரும் மனசே.. !! - by Niruthee - 14-05-2019, 12:23 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 14-05-2019, 01:03 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 20-05-2019, 07:54 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 23-05-2019, 07:45 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 25-05-2019, 06:16 AM



Users browsing this thread: 5 Guest(s)