26-12-2021, 07:32 AM
(This post was last modified: 26-12-2021, 07:35 AM by Jhonsena. Edited 2 times in total. Edited 2 times in total.)
ரகு நண்பா ஒரு ரிக்வெஸ்ட், நீங்கள் கதையை எழுதி முடித்தவுடன் நேரடியாக போஸ்ட் செய்யாமல் இந்த கதையின் முதல் பாகத்தின் ஆசிரியரான game40 இடம் அனுப்பி வையுங்கள். அவரும் கதையில் ஏதாவது திருத்தம் செய்ய சொன்னாள் திருத்தம் செய்து போஸ்ட் செய்யுங்கள். இதனால் கதையின் உயிரோட்டம் பாதிக்கப்படவில்லை என்கிற திருப்தியும் உங்களுக்கும் வரும், game40கும் கதைகள் நான் நினைத்தது போலவே செல்கிறது என்கிற ஒரு திருப்தியும் வரும் கதையை படிக்கிற வாசகர்களுக்கு நீங்கள் எழுதிய கதை game40 மேற்பார்வையில் வரும்போது திருப்தியாகவும் இருக்கும் நான் உங்களை காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் சொல்லவில்லை. என்ன இது போல் நடந்தால் கதையின் உயிரோட்டம் பாதிக்கப்படாமல் நேர்கோட்டில் செல்லும் என்கிற எண்ணத்தில் தான் கூறுகிறேன்
வாசகர்களின் கவனத்திற்கு தயவுசெய்து கதையை இப்படி கொண்டு செல்லுங்கள் அப்படி கொண்டு செல்லுங்கள் என்று கூற வேண்டாம் ஏனென்றால் கதையை கதாசிரியன் சிந்தனைக்கே விட்டு விடுவோம் அப்பொழுதுதான் கதை நன்றாக வரும்
வாசகர்களின் கவனத்திற்கு தயவுசெய்து கதையை இப்படி கொண்டு செல்லுங்கள் அப்படி கொண்டு செல்லுங்கள் என்று கூற வேண்டாம் ஏனென்றால் கதையை கதாசிரியன் சிந்தனைக்கே விட்டு விடுவோம் அப்பொழுதுதான் கதை நன்றாக வரும்